Vaitheeswaran koil‌: வைத்தீஸ்வரன் கோவில் அன்னதானம் நன்கொடை 2024

  🙏வணங்கும் கைகளே வழங்கும்🙏

2024 ஆம் ஆண்டுக்கு அன்னதானத்திற்கு நன்கொடை கொடுத்த நபர்கள்.

அன்னதானத்திற்கு நன்கொடையாக 

சிலிண்டர் 1  ஆறுமுகம் தவசு ஏட்டரை கீழக்காடு. (அன்னதானத்திற்கு சமையல் செய்வதற்கு) 

அன்னதானத்திற்கு நன்கொடையாக தயிர் உஷா நந்தினி குடவாசல் கும்பகோணம் 

அன்னதானத்திற்கு நன்கொடையாக 

புளி  5 கிலோ செல்வி ஏட்டரை கீழக்காடு 

நன்கொடை பணமாக கொடுத்தவர்கள்.

சக்தி வசூல் 

1) சின்னப்பொண்ணு திருச்சி உழவர் சந்தை :ரூ 1000

2) செல்வம் கீரை வியாபாரி எட்டரை திருவள்ளூர் நகர் : ரூ 400

3) ரகு பூசாரி எட்டரை: ரூ 1000

4) சுந்தராம்பாள் ஏட்டரை கீழக்காடு : ரூ 100

5) மாரிமுத்து கொத்தனார் ஏட்டரை: ரூ 500

6) சக்தி விவசாயம் விவசாயம் ஏட்டரை: ரூ 1000

7) பிரசாத் கீரை வியாபாரம் திருச்சி கே கே நகர் உழவர் சந்தை: ரூ 501

மோகன் ஆசரி வசூல் 

8) தங்கவேல் ஏட்டரை கடைவீதி : ரூ 20

9) வாசு பால்கார் ஏட்டரை : ரூ 200

10) ருத்ரன் மோகன் ஆசரி: ரூ 2300

11) நல்லாண்டவர் ஸ்டோர் எட்டரை : ரூ 200

லால்குடி மகேந்திரன் வசூல் 

12) லால்குடி மகேந்திரன்: ரூ 2500

13) கம்பரசம்பேட்டை திருச்சி கௌதம் :ரூ 2000

14) மாணிக்கம் பால் வியாபாரி லால்குடி: ரூ 300

15) பார்வதி (துறையூர் ) கொப்பம்பட்டி  : ரூ 300

16) சூர்யா மாந்துறை லால்குடி : ரூ‌ 200

17) பச்சம்பேட்டை வளைவு சின்ன பிள்ளை (குமார் ) மேஸ்திரி : ரூ 200

18) ராஜேஷ் மாந்துறை லால்குடி: ரூ100

19) கருணாமூர்த்தி திருச்சி : ரூ 500

அன்னதானம் தயாரிக்கும் போது அங்கு வந்த பக்தர் ஒருவர் கொடுத்தது

20) முருகேசன் வடுகபட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா : ரூ 500

சுப்பிரமணி  வசூல்

21) சுப்பிரமணி கொத்தனார் ஏட்டரை: ரூ 1600

22) சிவா பால்கார் ஏட்டரை : ரூ 500

23) கலைச்செல்வி இடையபட்டி தோகமலை : ரூ 500

நடந்து செல்லும் போது கொடுத்தார்கள்

24) கும்பகோணம் மகாமக குளம் பழக்கடை : ரூ 30

ஆறுமுகம் வசூல் 

25) ஆறுமுகம் ஏட்டரை கீழக்காடு: ரூ 500

26) தாண்டவன் பெட்டிக்கடை எட்டரை : ரூ 80

2024 ஆண்டு ஆக மொத்த ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டது ரூபாய் : 17031

(சுப்பிரமணி அன்பழகன் காந்திமதிக்கு இன்னும் 500 பணம் அனுப்பவில்லை அவர் மொபைலில் இருந்து அனுப்புகிறேன் என்று சொல்லி இருக்கிறார் )

2023 ஆம் ஆண்டு அன்னதானம் போக மீதி தொகை ₹4,450 ரூபாய்  சக்தி 550 ரூபாய் சேர்த்து மொத்தம் 5,000 மகேந்திரனிடம்  கொடுத்தது. 2024 ஆண்டு மகேந்திரன் கொடுத்தது 5,500  இருந்தது ₹5,000+500=5,500 ஆக மொத்தம்.

 இந்த வருடம்: 17031

போன வருடம் இருப்பு : 5500

மொத்த ரூபாய்: 22531

ஆக மொத்த இந்த 2024 வருடத்துக்கான அன்னதான செலவு : ரூ11530 

2024 ஆம் ஆண்டு அன்னதானம் செலவு போக மீதம் இருக்கும் பணம்: ரூ 11001

2024 ஆம் ஆண்டு அன்னதானம் போக மீதி இருப்புத் தொகையை (ருத்ரன் மோகன்) கொடுத்திருக்கிறது ரூபாய் 11,000 மட்டும் இவர் ஒரு வருடம் கழித்து அதாவது அடுத்த அன்னதானத்திற்கு அவரால் முடிந்த அளவு சேர்த்து தருவார் இதுபோல தான் இதற்கு முன்பாக இரண்டு வருடங்களும் வழங்கப்பட்டுள்ளது


2024 ஆம் ஆண்டு வைத்தீஸ்வரன் கோவில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தங்களால் முடிந்தவரை அன்னதானத்திற்கு உதவி செய்த நண்பர்கள். வணங்கும் கைகளே வழங்கும் என்று சொல்வார்கள் அதை நிரூபித்துக் காட்டிய பக்தர்கள் நன்கொடை கொடுத்த நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறைவன் வைத்தீஸ்வரன் தையல்நாயகி அம்மன் அருள் பெற வேண்டிக்கொள்கிறேன்🙏

குறிப்பு

பெயர்கள் விடுபட்டிருந்தால் அல்லது பிழை இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்: 


மகேந்திரன்: +919842956872

மோகன்:      : +919751778365

சக்தி:            : +919944935400

COMMENTS

Name

airtel,2,android,2,asus,3,buds,2,camera,1,cricket,2,fridge,1,google-pixel,2,honor,8,Infinix,22,iphone,5,iqoo,1,iQoo,11,Itel,7,jio,2,laptops,1,lava,12,mobile,4,moto,1,Moto,31,neo,1,news,23,nokia,7,nothing,6,oneplus,20,oppo,16,ott,1,poco,20,realme,28,redmi,24,samsung,3,Samsung,30,smartphones,304,technews,365,tecno,4,telecom,17,tv,5,vivo,5,Vivo,20,watch,3,whats-hot,362,xiaomi,8,பிரிட்ஜ்,1,
ltr
static_page
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL: Vaitheeswaran koil‌: வைத்தீஸ்வரன் கோவில் அன்னதானம் நன்கொடை 2024
Vaitheeswaran koil‌: வைத்தீஸ்வரன் கோவில் அன்னதானம் நன்கொடை 2024
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL
https://www.techvoicetamil.com/p/vaitheeswaran-koil-2024.html
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/p/vaitheeswaran-koil-2024.html
true
6457583681372476465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content