இனி சிலிண்டருக்கும் வெயிட் பண்ண வேண்டாம்.! 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி.. இந்தியாவில் புதிய சேவையை அறிமுகப்படுத்திய Swiggy Instamart!
Swiggy Instamart Gas Delivery: இந்தியாவில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் குயிக் காமர்ஸ் (Quick Commerce) ச…