ரீல்ஸ் பார்த்தா நெட் காலியாகுதா? இன்ஸ்டாகிராமில் ஒளிந்திருக்கும் இந்த பட்டனை ஆன் பண்ணுங்க! இன்று பெரும்பாலானோர் தினமும் 1.5GB அல்லது 2GB டேட்டா பிளான் தான் வைத்திருக்கிறோம். காலையில் எழுந்தவுடன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்போம், பேருந்தில் போ…