POCO M8 5G சிறப்பம்சங்கள் லீக்! 5520mAh பேட்டரி & Snapdragon 6 Gen 3 - பட்ஜெட் ராஜா? POCO M8 5G: போக்கோ ( POCO ) என்றாலே "கம்மி விலை, மாஸ் பெர்ஃபார்மன்ஸ்" என்று தான் அர்த்தம். இப்போது அந்த வரிசையில் மீண்டும் ஒரு பட்ஜெட் ராஜா…