ஜியோ, ஏர்டெல் வேகம் பத்தலையா? இந்த சின்ன செட்டிங்ஸை மாத்திப் பாருங்க! ராக்கெட் வேகம் கிடைக்கும்! இன்று நாம் என்னதான் 5G போன் வைத்திருந்தாலும், சில நேரங்களில் இன்டர்நெட் வேகம் (Internet Speed) மிகவும் குறைவாக இருக்கும். வீடியோ லோட் ஆகாது, ரீல்ஸ் ச…