நாடே எதிர்பார்த்த Realme Narzo 100x 5G போன்.! 8000mAh பேட்டரியுடன் ஜூலை 15-ல் லான்ச்! Realme Narzo 100x 5G: என்ற புதிய மாஸான 5ஜி ஸ்மார்ட்போன் மாடலானது, இந்திய மொபைல் சந்தையில் வர்ற ஜூலை 15-ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் (Laun…