Reduce Mobile Data Usage

ரீல்ஸ் பார்த்தா நெட் காலியாகுதா? இன்ஸ்டாகிராமில் ஒளிந்திருக்கும் இந்த பட்டனை ஆன் பண்ணுங்க!

இன்று பெரும்பாலானோர் தினமும் 1.5GB அல்லது 2GB டேட்டா பிளான் தான் வைத்திருக்கிறோம். காலையில் எழுந்தவுடன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்போம், பேருந்தில் போ…