கிரெடிட் கார்டு எடுத்து ரெடியா வச்சுக்கோங்க "Nothing Phone 3a Lite" தள்ளுபடியுடன் வாங்கலாம். என்ன விலை?
Nothing Phone 3a Lite: கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் நாளை (டிசம்பர் 5) பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும். இப்போ…