லோன் கால் டார்ச்சர் தாங்க முடியலையா? 1909-க்கு இந்த ஒரு SMS அனுப்புங்க! வாழ்நாள் முழுவதும் தொல்லை இருக்காது! "சார் லோன் வேணுமா?", "கிரெடிட் கார்டு ஆஃபர் இருக்கு சார்!" - இந்த வார்த்தைகளைக் கேட்டாலே பலருக்கு ரத்தம் கொதிக்கும். முக்கியமான ம…