UPI பயனர்களுக்கு ஒரு செம ஷாக்! இனி பணம் அனுப்ப 1 மணி நேரம் தாமதம்.. RBI-புதிய ரூல்ஸ்! இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை (Digital transactions) நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் ஆன்லைன் மோசடிகளும் அதிகமாகி வருகின்றன…