அடுத்த மாதம் வரும் OnePlus ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?

அடுத்த மாதம் வரும் OnePlus ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?,அடுத்த மாதம் வரும் OnePlus ஸ்மார்ட்போன் 100W சார்ஜிங், 512GB மெமரி.. சோனி கேமரா - எந்த மாடல்?

அடுத்த மாதம் வரும் OnePlus ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?

இந்தியாவில் புதிய OnePlus Nord 4 போன் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த புதிய OnePlus ஸ்மார்ட்போன் இந்தியாவில் Snapdragon சிப்செட், 16GB RAM, AMOLED டிஸ்ப்ளே, 5G ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்கள் மற்றும் அறிமுகம் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அடுத்த மாதம் வரும் OnePlus ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?

அடுத்த மாதம் வரும் OnePlus ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?

OnePlus Nord 4 specifications

ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள்: இந்த அற்புதமான OnePlus ஃபோன் 6.74-இன்ச் முழு HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 1.5K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2150 nits பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது.

OnePlus Nord 4 ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 7+ Gen 3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் இந்த புதிய OnePlus போன் ColorOS அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

அடுத்த மாதம் வரும் OnePlus ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?

மேலும், இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பு உள்ளது. கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் பொருள் நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை இந்த ஃபோன் ஆதரிக்கிறது.

குறிப்பாக, இந்த OnePlus Nord 4 ஃபோனில் 50MP Sony IMX882 பிரதான கேமரா + 8MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் OIS ஆதரவுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இது தவிர, தொலைபேசியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

இந்த புதிய OnePlus ஸ்மார்ட்போன் மாடலில் 5500mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W சார்ஜிங் வசதி) உள்ளது.

குறிப்பாக, OnePlus Nord 4 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது.

அடுத்த மாதம் வரும் OnePlus ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?

அறிமுகம் எப்போது? ஆன்லைனில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, OnePlus Nord 4 போன் இந்தியாவில் ஜூலை மூன்றாவது வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக, இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.20,000க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக