மிரளுது flipkart.. ரூ.17,999 பட்ஜெட்டில் 64MP கேமரா.. AMOLED டிஸ்ப்ளே.. 5500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
Infinix GT 30 5G போனின் விற்பனை flipkart தளத்தில் தொடங்கியுள்ளது. ரூ.1,500 வங்கி தள்ளுபடியைத் தவிர, இலவச கேமிங் கிட் கிடைப்பதால் விற்பனை அமோகமாக உள்ள…