Redmi Note 14 5G-க்கு ரூ.1250 தள்ளுபடி.,Redmi Note 14 5G phone with 8GB RAM is 26 percent off on Amazon
8GB RAM + 128GB மெமரி கொண்ட Redmi Note 14 5G போன் அமேசான் தளத்தில் 36 சதவீத தள்ளுபடியில் ரூ. 16,999 விலையில் விற்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி EMI மூலம் இந்த போனை வாங்கினால் ரூ. 1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம்.
Redmi Note 14 5G specifications
ரெட்மி நோட் 14 5ஜி அம்சங்கள்: Redmi Note 14 5G ஸ்மார்ட்போன் 50 MP Sony பிரதான கேமரா + 8 MP அல்ட்ரா-வைட் + 2 MP மேக்ரோ கேமராவின் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 20MP (Sony LYD 600 சென்சார்) கேமராவையும் கொண்டுள்ளது. இது தவிர, இந்த போன் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த Redmi Note 14 5G ஸ்மார்ட்போன் (Octa Core 6nm MediaTek Dimensity 7025 Ultra) ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போன் Android 14 OS இல் இயங்குகிறது. இருப்பினும், இந்த போன் 2 OS மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Redmi போன் 6.67-இன்ச் முழு HD+ (FHD+) சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதன் டிஸ்ப்ளே 1080 × 2400 பிக்சல்கள், (120Hz refresh rate) 120Hz ரெஃப்ரெஷ் ரேட், (2100 nits peak brightness) 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட், மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அதுவும், இந்த போனை ஒரு தனித்துவமான டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்குகிறது.
இந்த போனில் Xiaomi Hyper OS ஆதரவு உள்ளது, இது AI Erase, AI Magic Sky மற்றும் AI Album போன்ற அம்சங்களை வழங்குகிறது. இதேபோல், இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அழகாக இருக்கிறது.
இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு போன்ற அம்சங்களும் உள்ளன. Redmi Note 14 5G ஸ்மார்ட்போனில் 5110mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி காப்புப்பிரதியை வழங்குகிறது. பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வேகமான சார்ஜிங் வசதி உள்ளது.
இந்த அற்புதமான Redmi Note 14 5G ஸ்மார்ட்போன் மாடலில் 8GB RAM மற்றும் 128GB நினைவகம் உள்ளது. கூடுதலாக, இந்த Redmi ஃபோன் நினைவக விரிவாக்க ஆதரவைக் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ SD கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS