Honor 90: இப்படி ஒரு honor போனுக்கு தான் வெயிட்டிங்.. 12+12+200MP கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி! எந்த மாடல்?

Honor 90: இப்படி ஒரு honors போனுக்கு தான் வெயிட்டிங்.. 12+12+200MP கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி! எந்த மாடல்? Honor 90: இப்...

Honor 90: இப்படி ஒரு honors போனுக்கு தான் வெயிட்டிங்.. 12+12+200MP கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி! எந்த மாடல்?
Honor 90: இப்படி ஒரு honors போனுக்கு தான் வெயிட்டிங்.. 12+12+200MP கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி! எந்த மாடல்?

Honor 90: இப்படி ஒரு honors போனுக்கு தான் வெயிட்டிங்.. 12+12+200MP கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி! எந்த மாடல்?

Honor 90: ஹானர் மீண்டும் தனது ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஹானர் 90 என்ற அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய Honor 90 போன் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும்.

இந்நிலையில் ஹானர் 90 போனின் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்தியாவில் ரூ.35,000 பட்ஜெட்டில் இந்த Honor 90 போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த Honor 90 போன் OnePlus 11R, Google Pixel 7A, Nothing Phone 2 போன்ற பிரபல போன்களுக்கு போட்டியாக அமையவுள்ளது.இப்போது இந்த போனின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

Honor 90 அம்சங்கள்:

Honor 90 ஸ்மார்ட்போனில் Adreno 644 GPU உடன் Qualcomm Snapdragon 7 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த அதிர்ச்சி தரும் Honor 90 ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. குறிப்பாக, Honor 90 ஸ்மார்ட்போன் MagicOS 7.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் அறிமுகமாகும்.

Honor 90 ஸ்மார்ட்போனில் 200MP முதன்மை கேமரா + 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 12MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றின் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் நீங்கள் அற்புதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இந்த போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

Honor 90: இப்படி ஒரு honors போனுக்கு தான் வெயிட்டிங்.. 12+12+200MP கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி! எந்த மாடல்?

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50MP கேமராவுடன் இந்த போன் வருகிறது. இந்த போனின் கேமரா பகுதிக்கு ஹானர் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. மேலும் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி சேமிப்பகத்துடன், இந்த அற்புதமான Honor 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

குறிப்பாக, Honor 90 ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி இருக்கும் என கூறப்படுகிறது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம்களை விளையாடலாம். இந்த போன் நல்ல பேட்டரி பேக்கப்பை வழங்குகிறது. பின்னர், 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த Honor 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படும்.

Honor 90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். பின்னர் இந்த போனின் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தை தருவதாக கூறலாம்.

Honor 90: இப்படி ஒரு honors போனுக்கு தான் வெயிட்டிங்.. 12+12+200MP கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி! எந்த மாடல்?

Honor 90 ஸ்மார்ட்போனில் 5G, 4G, Bluetooth 5.2, Wi-Fi, NFC, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் உள்ளன. இந்த போனில் டால்பி ஆடியோ வசதியும் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 200எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி செல்பீ கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளிவரவுள்ளது. மேலும் இந்த Honor 90 போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

COMMENTS

Name

airtel,2,android,2,asus,3,buds,2,camera,1,cricket,2,fridge,1,google-pixel,2,honor,8,Infinix,22,iphone,5,iqoo,1,iQoo,11,Itel,7,jio,2,laptops,1,lava,12,mobile,4,moto,1,Moto,31,neo,1,news,23,nokia,7,nothing,6,oneplus,20,oppo,16,ott,1,poco,20,realme,28,redmi,24,samsung,3,Samsung,30,smartphones,304,technews,364,tecno,4,telecom,16,tv,5,vivo,5,Vivo,20,watch,3,whats-hot,361,xiaomi,8,பிரிட்ஜ்,1,
ltr
item
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL: Honor 90: இப்படி ஒரு honor போனுக்கு தான் வெயிட்டிங்.. 12+12+200MP கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி! எந்த மாடல்?
Honor 90: இப்படி ஒரு honor போனுக்கு தான் வெயிட்டிங்.. 12+12+200MP கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி! எந்த மாடல்?
https://i0.wp.com/www.techvoicetamil.com/wp-content/uploads/2023/08/honor_90_series_weibo_1684732836773.webp?resize=1024%2C576&ssl=1
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL
https://www.techvoicetamil.com/2023/08/honor-90-honor-1212200mp-66w-5000mah_9.html
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/2023/08/honor-90-honor-1212200mp-66w-5000mah_9.html
true
6457583681372476465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content