Infinix Zero 30 5G: Infinix நிறுவனம் Infinix GT 10 Pro 5G-ஐ இந்தியாவில் செப்டம்பர் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் இந்த போனின...
Infinix Zero 30 5G: Infinix நிறுவனம் Infinix GT 10 Pro 5G-ஐ இந்தியாவில் செப்டம்பர் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் இந்த போனின் முன்பதிவு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. Infinix GT 10 Pro 5G போனை செப்டம்பர் 2 ஆம் தேதி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக OnePlus Nord போன்களுக்கு போட்டியாக இந்த Infinix GT 10 Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
Infinix GT 10 Pro 5G அம்சங்கள்
Infinix Zero 30 ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் + 2MP டெப்த் லென்ஸ் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்புகளுடன் வரும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50எம்பி கேமரா உள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்கலாம்.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8020 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.
இந்த போன் 6.78 இன்ச் வளைந்த 10 பிட் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போனின் டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் (144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்), 950 நிட்ஸ் பிரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் (360 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட்) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Infinix Zero 30 5G ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே Infinix Zero 30 5G போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
மேலும், இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என 2 வகைகளில் கிடைக்கிறது. இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருளில் Infinix சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
Infinix Zero 30 5G போனின் பின் பேனலில் பிரீமியம் கிளாஸ் வேகன் லெதர் ஃபினிஷ் உள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் Infinix Zero 30 5G ஆனது ரோம் கிரீன் மற்றும் கோல்டன் ஹவர் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது.
5ஜி, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. இந்த போன் குறைந்த எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. Infinix Zero 30 5G போன் இந்தியாவில் ரூ.25,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS