Thomson FA Series : ரூ.15,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆண்ட்ராய்டு 11.. 40 இன்ச் டிவி Flipkart டில் தள்ளுபடி..

Thomson FA Series : Flipkart தளத்தில் super shaadi sale என்ற சிறப்பு விற்பனை உள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 30ம் தேதி வரை நீ...

Thomson FA Series : Flipkart தளத்தில் super shaadi sale என்ற சிறப்பு விற்பனை உள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 30ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்கலாம்.

அதன்படி, இப்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் டிவி 2023 மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த டிவியின் விலை ரூ.26,999. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி மூலம் இந்த டிவியை ரூ.15,999 விலையில் வாங்கலாம்.

Thomson FA Series : ரூ.15,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆண்ட்ராய்டு 11.. 40 இன்ச் டிவி Flipkart டில் தள்ளுபடி..

Thomson FA Series : ரூ.15,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆண்ட்ராய்டு 11.. 40 இன்ச் டிவி  Flipkart டில் தள்ளுபடி..

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி EMI முறையில் இந்த டிவியை வாங்கினால், ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். இப்போது தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் டிவி 2023 மாடலின் அம்சங்களைக் கூர்ந்து கவனிப்போம்.

தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் டிவி 2023 மாடல் முழு எச்டி பிளஸ் எல்இடி டிஸ்ப்ளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 1920 பிக்சல்கள், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 400 நிட்ஸ் பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், வடிவமைப்பு சிறப்பாக உள்ளது.

அதேபோல், இந்த Thomson Smart Tv சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டிவியில் Realtek செயலி பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயலி சிறந்த செயல்திறனை வழங்குகிறது. இந்த தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் டிவி 2023 மாடல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக, நிறுவனம் அதன் மென்பொருளில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இந்த Thomson Smart Tv பெசல்-லெஸ் டிசைனுடன் வருகிறது. மேலும், இந்த ஸ்மார்ட் டிவியில் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் குரோம்காஸ்ட் சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த அற்புதமான தாம்சன் ஸ்மார்ட் டிவி கேமிங்கிற்கு ஏற்ற அனைத்து சிறப்பு அம்சங்களுடனும் வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பிக்கையுடன் வாங்கலாம்.

Thomson FA Series : ரூ.15,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆண்ட்ராய்டு 11.. 40 இன்ச் டிவி  Flipkart டில் தள்ளுபடி..

இந்த Thomson FA Series, Thomson FA Series 40 இன்ச் டிவி 2023 மாடல் 30 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த Thomson Smart Tv சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இந்த தாம்சன் எஃப்ஏ சீரிஸ் 40 இன்ச் டிவி 2023 மாடலில் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் டால்பி டிஜிட்டல் பிளஸ் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற OTT ஆப்ஸ் உட்பட மொத்தம் 6,000 ஆப்ஸை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

இதில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பகம் இருப்பதாக தெரிகிறது. குரல் கட்டுப்பாடு ஆதரவு ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த அற்புதமான ஸ்மார்ட் டிவி வருகிறது. பின்னர் இந்த டிவியின் ரிமோட்டில் Netflix, Prime Video, YouTube போன்ற தளங்களுக்கான ஷார்ட்கட் பட்டன் உள்ளது.

COMMENTS

Name

airtel,2,android,2,asus,3,buds,2,camera,1,cricket,2,fridge,1,google-pixel,2,honor,8,Infinix,22,iphone,5,iqoo,1,iQoo,11,Itel,7,jio,2,laptops,1,lava,12,mobile,4,moto,1,Moto,31,neo,1,news,23,nokia,7,nothing,6,oneplus,20,oppo,16,ott,1,poco,20,realme,28,redmi,24,samsung,3,Samsung,30,smartphones,304,technews,364,tecno,4,telecom,16,tv,5,vivo,5,Vivo,20,watch,3,whats-hot,361,xiaomi,8,பிரிட்ஜ்,1,
ltr
item
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL: Thomson FA Series : ரூ.15,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆண்ட்ராய்டு 11.. 40 இன்ச் டிவி Flipkart டில் தள்ளுபடி..
Thomson FA Series : ரூ.15,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆண்ட்ராய்டு 11.. 40 இன்ச் டிவி Flipkart டில் தள்ளுபடி..
https://i0.wp.com/www.techvoicetamil.com/wp-content/uploads/2023/11/40rt1033-thomson-original-imagpu4vget6gz3f.webp?resize=850%2C555&ssl=1
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL
https://www.techvoicetamil.com/2023/11/thomson-fa-series-15999-30w-11-40_27.html
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/2023/11/thomson-fa-series-15999-30w-11-40_27.html
true
6457583681372476465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content