அறிமுகமானது OnePlus Ace 3 போன்.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே..அதிரவிடும் விலை.!

அறிமுகமானது OnePlus Ace 3 போன்.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே..அதிரவிடும் விலை.!,OnePlus Ace 3 ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகப்படு

அறிமுகமானது OnePlus Ace 3 போன்.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே..அதிரவிடும் விலை.!

அறிமுகமானது OnePlus Ace 3 போன்.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே..அதிரவிடும் விலை.!

OnePlus நிறுவனம் அதன் OnePlus Ace 3 ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதே ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் என்ற பெயரில் ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

OnePlus Ace 3 ஸ்மார்ட்போன் பெரிய பேட்டரி, தனித்துவமான டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது புதிய ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

OnePlus Ace 3 விவரக்குறிப்புகள்

OnePlus Ace 3 மாடல் 6.78-இன்ச் 1.5K 8D LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், இந்த போனில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், 2160 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங் (2,160 ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங்) டால்பி விஷன் சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்ப்ளே அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது OnePlus Ace 3 போன்.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே..அதிரவிடும் விலை.!

குறிப்பாக, இந்த OnePlus Ace 3 ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த OnePlus மாடல் Adreno கிராபிக்ஸ் கார்டு, 9140mm² VC கூலிங் ஆதரவு உள்ளிட்ட பல அற்புதமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேமிங்கிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

OnePlus Ace 3 மாடல் 12GB RAM + 256GB நினைவகம் மற்றும் 16GB RAM + 512GB நினைவகம் மற்றும் 16GB RAM + 1TB நினைவகம் என மூன்று வகைகளில் கிடைக்கிறது. அசத்தலான OnePlus Ace 3 ஸ்மார்ட்போன் நீலம், கருப்பு மற்றும் தங்க நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus Ace 3 ஸ்மார்ட்போன் ColorOS 14 அடிப்படையிலான Android 14 இயங்குதளத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் 3 வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் 4 வருட பாதுகாப்புடன் வருகிறது. இந்த போனின் வடிவமைப்பில் நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

அறிமுகமானது OnePlus Ace 3 போன்.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே..அதிரவிடும் விலை.!

இந்த OnePlus Ace 3 மாடலில் 50MP ப்ரைமரி கேமரா + 8MP அல்ட்ரா வைட் கேமரா + 2MP மேக்ரோ கேமரா ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16MP கேமராவும் உள்ளது. இது தவிர, இதில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

இந்த OnePlus Ace 3 ஸ்மார்ட்போனில் 5500 mAh பேட்டரி உள்ளது. பின்னர் பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் கம்பி சார்ஜிங் வசதி உள்ளது. பின்னர் 5G, Wi-Fi 7, IR பிளாஸ்டர், ப்ளூடூத் 5.3, USB Type-C port, GPS, NFC உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.

256ஜிபி மெமரி கொண்ட OnePlus Ace 3 போனின் விலை 2599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 30,271). பின்னர், அதன் 512ஜிபி மெமரி வேரியன்டின் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,930) மற்றும் 1டிபி மெமரி வேரியன்ட் 3,499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.40,753) விலையில் விற்பனை செய்யப்படும்.

COMMENTS

Name

airtel,2,android,2,asus,3,buds,2,camera,1,cricket,2,fridge,1,google-pixel,2,honor,8,Infinix,22,iphone,5,iqoo,1,iQoo,11,Itel,7,jio,2,laptops,1,lava,12,mobile,4,moto,1,Moto,31,neo,1,news,23,nokia,7,nothing,6,oneplus,20,oppo,16,ott,1,poco,20,realme,28,redmi,24,samsung,3,Samsung,30,smartphones,304,technews,364,tecno,4,telecom,16,tv,5,vivo,5,Vivo,20,watch,3,whats-hot,361,xiaomi,8,பிரிட்ஜ்,1,
ltr
item
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL: அறிமுகமானது OnePlus Ace 3 போன்.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே..அதிரவிடும் விலை.!
அறிமுகமானது OnePlus Ace 3 போன்.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே..அதிரவிடும் விலை.!
அறிமுகமானது OnePlus Ace 3 போன்.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே..அதிரவிடும் விலை.!,OnePlus Ace 3 ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகப்படு
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgxVg2hNnSM5fwUe6deFv6hzITLew35fd1D8CZIdTCcitfZt6iOKu5Lh19633_Xp8ojgA5uETdwN3w4e4FrIOzBKlKyYXNL1yO0i6EEEntn_seJDN-BF8XKGJrq6iHBJcVEVuzJKh4HQoZABTkVQR4qzs_gYQg-o7VXQeV-0Zz6gY7ThH-fKoARuBd72KQz=w640-h360
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgxVg2hNnSM5fwUe6deFv6hzITLew35fd1D8CZIdTCcitfZt6iOKu5Lh19633_Xp8ojgA5uETdwN3w4e4FrIOzBKlKyYXNL1yO0i6EEEntn_seJDN-BF8XKGJrq6iHBJcVEVuzJKh4HQoZABTkVQR4qzs_gYQg-o7VXQeV-0Zz6gY7ThH-fKoARuBd72KQz=s72-w640-c-h360
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL
https://www.techvoicetamil.com/2024/01/oneplus-ace-3-specifications-price.html
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/2024/01/oneplus-ace-3-specifications-price.html
true
6457583681372476465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content