டிவிய தூக்கிப் போடுங்க! 300 இன்ச் திரையுடன் மாஸ் காட்டும் 4K Projector மீது 59% தள்ளுபடி!

300 இன்ச் பிரம்மாண்ட திரை, 4K சப்போர்ட், ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆட்டோ போகஸ் அம்சங்களுடன் கிடைக்கும் Wzatco 4K ப்ரொஜெக்டரின் அதிரடி அமேசான் தள்ளுபடி

டிவிய தூக்கிப் போடுங்க! 300 இன்ச் திரையுடன் மாஸ் காட்டும் 4K Projector மீது 59% தள்ளுபடி!, wzatco yuva go max 4k smart projector amazon discount offer details in tamil

WZATCO Yuva Go Max Projector Offer:
இந்தியாவில் தரமான மற்றும் தனித்துவமான ப்ரொஜெக்டர்களை (Home Projectors) அறிமுகப்படுத்தி வரும் Wzatco நிறுவனம், தற்போது அமேசான் தளத்தில் ஒரு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

 300 இன்ச் திரையுடன் மாஸ் காட்டும் 4K Projector மீது 59% தள்ளுபடி!

டிவியே தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு, 300 இன்ச் பிரம்மாண்ட திரையில் சினிமா தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் டபுள்யூசாட்கோ யுவா கோ மேக்ஸ் (WZATCO Yuva Go Max Projector) மாடலின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் ஆஃபர் விலையைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Wzatco 4K Projector Specifications

ப்ரொஜெக்டர் சிறப்பம்சங்கள்: இந்த அட்டகாசமான ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் சப்போர்ட் உடன் எச்டிஆர் (HDR) வசதியையும் கொண்டுள்ளது. இதில் உள்ள 11000 லுமன்ஸ் (11000 Lumens brightness) வெளிச்சம், சாதாரண பகல் நேரத்திலும் மிகத் தெளிவான திரை அனுபவத்தை வழங்கும். பெரிய திரையில் கிரிக்கெட், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் அதிவேக கேமிங் விளையாட வாங்குனா இப்படி ஒரு ப்ரொஜெக்டர் வாங்கனும் என்று சொல்லுமளவிற்கு இந்த சாதனம் மாஸ் காட்டுகிறது. மேலும், இது நீண்ட காலம் உழைக்க 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது.

📱 பட்ஜெட் கேட்ஜெட்: 👉 வாங்குனா இப்படி ஒரு டேப்லெட் வாங்கனும்! கம்மி விலையில் மிரட்டும் Oppo Pad Mini!

wzatco yuva go max 4k smart projector amazon discount offer details in tamil

Android 13 and Connectivity Features

ஆண்ட்ராய்டு 13 மற்றும் கனெக்டிவிட்டி: ஒரு ஸ்மார்ட் டிவியில் உள்ள அத்தனை அம்சங்களும் இதில் உள்ளன. இந்த ப்ரொஜெக்டர் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் (Android 13 OS) செயல்படுகிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற தளங்களை நேரடியாகவே இதில் பார்க்கலாம். 5W இன்பில்ட் ஸ்பீக்கர்கள், எந்த கோணத்திலும் வளைக்கக்கூடிய 270 டிகிரி சுழலும் ஸ்டாண்ட் (270 degree rotating stand), வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.0 (Bluetooth 5.0) வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. திரையைத் தானாகவே செவ்வகமாக சீரமைக்க ஆட்டோ போகஸ் மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto focus and keystone) வசதிகளும் இதில் அடங்கும்.

Amazon Discount Offer Price

அமேசான் தள்ளுபடி விலை: இதன் மூலம் 300 இன்ச் வரையில் திரையை (300 inch projection) சுவரில் விரிவுபடுத்த முடியும் என்பதால் அதிக விலைகொடுத்து பெரிய டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இல்லை. இத்தனை சக்திவாய்ந்த அம்சங்கள் கொண்ட இந்த சாதனத்திற்கு அமேசான் இந்தியா (Amazon India) நிறுவனம் 59 சதவீத பிரம்மாண்டமான தள்ளுபடியை வழங்கி வாடிக்கையாளர்களை வெச்சி செஞ்சிட்டாங்க. இதன் தற்போதைய ஆஃபர் விலை (Amazon Discount price) வெறும் ரூ.10,988 மட்டுமே. கூடுதலாக ரூ.500 கூப்பன் சலுகையும் கிடைப்பதால், இது உண்மையாகவே ஒரு தவிர்க்க முடியாத டீல் ஆகும்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக