ரூ.3000 தள்ளுபடி பட்ஜெட் விலையில் ஒரு அற்புதமான புது POCO X6 5G போன், பல அற்புதமான அம்சங்களுடன் ரூ.20,999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. Poco X6
ரூ.3000 தள்ளுபடி
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் இன்று முதல் வாங்குவதற்கு கிடைக்கிறது. Poco இன் புதிய போன், Poco X6, பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் அற்புதமான அம்சங்களுடன் ரூ.20,999 விலையில் உள்ளது. Poco X6 ஸ்மார்ட்போன் உங்கள் கைகளில் வசதியாக பொருந்தக்கூடிய மெல்லிய வடிவமைப்புடன் வருகிறது.
POCO X6
POCO X6 எனவே இது உங்கள் கையில் சரியாகப் பொருந்துகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 6.67" இன்ச் AMOLED பிரைட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 1.5K ரெசல்யூஷனுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே டால்பி விஷன், லைட்னிங் போஸ்ட் டச் சாம்ப்ளிங் அம்சத்துடன் வருகிறது. இதனால், மிக தெளிவான வீடியோ அனுபவத்தைப் பெறுவீர்கள்.
இது கொரில்லா கிளாஸ் விக்டஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் Snapdragon 7s Gen 2 சிப்செட் உடன் வருகிறது. இதன் மூலம் மல்டி டாஸ்கிங் எந்த லேக் அல்லது ஹேங் இல்லாமல் சீராகச் செய்ய முடியும். இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு ஆதரவுடன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன் 24ஜிபி ரேம் ஆதரவையும் வழங்குகிறது.
இந்த புதிய Poco X6 ஸ்மார்ட்போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5100mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனமான POCO X6 இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் AI ஃபேஸ் அன்லாக் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இரண்டு மடங்கு பாதுகாப்பை வழங்குகிறது.
இது பட்ஜெட் பிரிவு 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இது 10 வெவ்வேறு 5G பேண்ட் அலைவரிசைகளில் வேலை செய்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 13 இல் MIUI 14 இயங்குதளத்துடன் இயங்குகிறது. இது மிகவும் எளிமையான பயனர் நட்பு இடைமுகத்துடன் செயல்படுகிறது.
இந்த புதிய POCO X6 ஸ்மார்ட்போன் சாதனம் 3 வருட முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் 4 வருட பாதுகாப்பு பேட்ச் புதுப்பிப்புகளுடன் வருகிறது. இன்று முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் நிலையில், சில அற்புதமான அறிமுக சலுகைகளுடன் வருகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் ஸ்னோஸ்டார்ம் ஒயிட் ஆகிய 2 வண்ணங்களில் வருகிறது.
POCO X6 Offers
இந்த POCO X6 ஸ்மார்ட்போன் சாதனம் ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.3000 தள்ளுபடி வழங்குகிறது. பட்ஜெட் விலையில் அற்புதமான 5G ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், உடனே இந்த போனை ஆர்டர் செய்யுங்கள்.
COMMENTS