முழுசா ரூ. 2,900 தள்ளுபடி - Google Pixel 7a வாங்க சூப்பர் சான்ஸ்.

முழுசா ரூ. 2,900 தள்ளுபடி - Google Pixel 7a வாங்க சூப்பர் சான்ஸ்.,டிஸ்கவுண்ட்.. ரூ.33,199 போதும்.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 4385mAh பேட்டரி 🔋
Admin

முழுசா ரூ. 2,900 தள்ளுபடி - Google Pixel 7a வாங்க சூப்பர் சான்ஸ்.

காதலர் தினத்தை முன்னிட்டு, SONY CAMERA, OLED டிஸ்ப்ளே, டைட்டன் சிப், 4385mAh பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட Google Pixel 7a போன் Flipkart அற்புதமான தள்ளுபடியை வழங்குகிறது.

Google Pixel 7a விவரக்குறிப்புகள்: 

Google Pixel 7A இந்த பிக்சல் ஃபோன் 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) முழு HD+ (FHD+) டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய OLED டிஸ்ப்ளே மாடல். இதில் Corning Gorilla Glass 3 பாதுகாப்பு உள்ளது.

இந்த டிஸ்ப்ளே HDR ஆதரவைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் கூகுள் டென்சர் ஜி2 சிப்செட் உடன் வருகிறது. இதில் Titan M2 பாதுகாப்பு சிப்பும் உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாறுபாடு விற்பனைக்கு கிடைக்கிறது.

Google Pixel 7A eSIM SUPPORT

Google Pixel 7A ஃபோன் Nano மற்றும் eSIM ஆதரவுடன் வருகிறது. குவாட் பிடி குவாட் பேயர் சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா உள்ளது. இது Sony IMX787 சென்சார் கொண்ட அல்ட்ரா-வைட் கேமராவுடன் வருகிறது.

முழுசா ரூ. 2,900 தள்ளுபடி - Google Pixel 7a வாங்க சூப்பர் சான்ஸ்.

கேமரா OIS, PDAF மற்றும் 4K வீடியோ பதிவு ஆதரவுடன் வருகிறது. இதேபோல், 13 எம்பி செல்ஃபி கேமராவில் 95 டிகிரி அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது. இந்த செல்ஃபி கேமரா 4K வீடியோ ரெக்கார்டிங்கையும் ஆதரிக்கிறது.

இந்த Google Pixel 7A மாடல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. இது IP67 நீர் மற்றும் தூசி எதிர்ப்புடன் வருகிறது. USB Type-C ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.

இது தவிர, 2 மைக்ரோஃபோன்கள் ஆதரிக்கப்படுகின்றன. Pixel ஃபோன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4385mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இது 5G SA/NA மற்றும் 4G VoLTE ஆதரவுடன் வருகிறது.

இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3, GPS மற்றும் NFC ஆகியவை அடங்கும். இந்த ஃபோனில் கரி, கடல், பனி மற்றும் பவளம் என 4 வண்ணங்கள் உள்ளன. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 36,099.

இருப்பினும், Flipkart Valentines Days Sale-ஐ முன்னிட்டு 2,900 ரூபாய் தள்ளுபடியுடன் Flipkart விற்பனை செய்கிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த தள்ளுபடியைப் பெறலாம். எனவே, இந்த Google Pixel 7A போனை வெறும் ரூ.33,199க்கு வாங்கலாம்.

கருத்துரையிடுக