ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி யா?🥱 ஸ்மார்ட்போன் அறிமுகம். எந்த மாடல்?

ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி யா ஸ்மார்ட்போன் அறிமுகம். எந்த மாடல்?,Infinix Smart 8 Plus specifications

ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் 6000mAh  பேட்டரி யா?🥱 ஸ்மார்ட்போன் அறிமுகம். எந்த மாடல்?

Infinix நிறுவனம் தனது Infinix Smart 8 Plus ஸ்மார்ட்போனை இன்று (மார்ச் 1) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே ஆன்லைனில் கசிந்துள்ளன.

Infinix Smart 8 Plus specifications

Infinix Smart 8 Plus விவரக்குறிப்புகள்: Infinix Smart 8 Plus ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் HD Plus IPS LCD டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். பின்னர் இந்த போனின் டிஸ்ப்ளே 720 x 1612 பிக்சல்கள், 90Hz புதுப்பிப்பு விகிதம், 500 nits பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஃபோன் ஒரு பெரிய டிஸ்ப்ளேவுடன் வெளிவருகிறது, இது பயன்படுத்த மிகவும் இனிமையானது.

Infinix Smart 8 Plus ஆனது நிலையான MediaTek Helio G36 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. மேலும் இந்த போன் Android 13 (Go Edition) இயங்குதளத்தின் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் டிசைன் மிகவும் அருமையாக உள்ளது.

Infinix Smart 8 Plus ஸ்மார்ட்போன் இந்தியாவில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா + AI லென்ஸின் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்படும். அதன்பின் குவாட் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு மற்றும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் நீங்கள் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம்.

மேலும், இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8எம்பி கேமரா உள்ளது. இது தவிர, இதில் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. இதேபோல், இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வெளியிடப்படும்.

ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் 6000mAh  பேட்டரி யா?🥱 ஸ்மார்ட்போன் அறிமுகம். எந்த மாடல்?

Infinix Smart 8 Plus ஸ்மார்ட்போனில் TDS ஆடியோ ஆதரவு உள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் ஷைனி கோல்ட், கேலக்ஸி ஒயிட் மற்றும் டிம்பர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் வெளியிடப்படும். இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை இந்த ஃபோன் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Infinix Smart 8 Plus ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

இந்த புதிய Infinix போன் Flipkart தளத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போன் ரூ.7,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Name

airtel,2,android,2,asus,3,buds,2,camera,1,cricket,2,fridge,1,google-pixel,2,honor,8,Infinix,22,iphone,5,iqoo,1,iQoo,11,Itel,7,jio,2,laptops,1,lava,12,mobile,4,moto,1,Moto,31,neo,1,news,23,nokia,7,nothing,6,oneplus,20,oppo,16,ott,1,poco,20,realme,28,redmi,24,samsung,3,Samsung,30,smartphones,304,technews,364,tecno,4,telecom,16,tv,5,vivo,5,Vivo,20,watch,3,whats-hot,361,xiaomi,8,பிரிட்ஜ்,1,
ltr
item
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL: ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி யா?🥱 ஸ்மார்ட்போன் அறிமுகம். எந்த மாடல்?
ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி யா?🥱 ஸ்மார்ட்போன் அறிமுகம். எந்த மாடல்?
ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி யா ஸ்மார்ட்போன் அறிமுகம். எந்த மாடல்?,Infinix Smart 8 Plus specifications
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNb2cbDbGb7F3wHJlVOuHXeEcuiWg8UpzusDzBS6-9G8j72ftr3ZPVaGDV5Dp4DYKpBgOFq7a0R0X-p8X8HaUN_HZMtAsrWP1piiTeI0CJTav1aBtTnSKHMxWFPV124jZVLc3SWYRLvfVmUfUwQmj_i4qUP2PcQJWVjuPUdN20mQdAYTPr8OFLjeD_kqRx/w640-h360/infinix-smart-8-plus4-1709221262.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNb2cbDbGb7F3wHJlVOuHXeEcuiWg8UpzusDzBS6-9G8j72ftr3ZPVaGDV5Dp4DYKpBgOFq7a0R0X-p8X8HaUN_HZMtAsrWP1piiTeI0CJTav1aBtTnSKHMxWFPV124jZVLc3SWYRLvfVmUfUwQmj_i4qUP2PcQJWVjuPUdN20mQdAYTPr8OFLjeD_kqRx/s72-w640-c-h360/infinix-smart-8-plus4-1709221262.webp
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL
https://www.techvoicetamil.com/2024/03/infinix-smart-8-plus-will-be-launched-in-india-tomorrow-check-price-specifications.html
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/2024/03/infinix-smart-8-plus-will-be-launched-in-india-tomorrow-check-price-specifications.html
true
6457583681372476465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content