உங்ககிட்ட ரூ.10,000 இருந்தால் இந்த மார்ச் 22.. வெளிவரும் Lava O2 போனை வாங்கலாம்.

உங்ககிட்ட ரூ.10,000 இருந்தால் இந்த மார்ச் 22.. வெளிவரும் Lava O2 போனை வாங்கலாம். ,Lava O2 specifications
உங்ககிட்ட ரூ.10,000 இருந்தால் இந்த மார்ச் 22.. வெளிவரும் Lava O2 போனை வாங்கலாம்.

உங்ககிட்ட ரூ.10,000 இருந்தால் இந்த மார்ச் 22.. வெளிவரும் Lava O2 போனை வாங்கலாம்.

இந்திய நிறுவனமான லாவா புதிய Lava O2 ஸ்மார்ட்போனை மார்ச் 22-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.அதிலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் அருமையான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lava O2 specifications

லாவா ஓ2 அம்சங்கள்: Lava O2 போன் Unisoc T616 octa-core செயலியுடன் வெளியிடப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். பெரும்பாலான நோக்கியா போன்கள் இந்த யுனிசாக் சிப்செட்டைப் பயன்படுத்துகின்றன.

உங்ககிட்ட ரூ.10,000 இருந்தால் இந்த மார்ச் 22.. வெளிவரும் Lava O2 போனை வாங்கலாம்.
உங்ககிட்ட ரூ.10,000 இருந்தால் இந்த மார்ச் 22.. வெளிவரும் Lava O2 போனை வாங்கலாம்.

Lava O2 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி சேமிப்பகத்துடன் வெளியிடப்படும். கூடுதலாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lava O2 ஸ்மார்ட்போன் 50MP முதன்மை கேமரா + 2MP டெப்த் லென்ஸின் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வெளியிடப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இந்த போனில் 8எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

உங்ககிட்ட ரூ.10,000 இருந்தால் இந்த மார்ச் 22.. வெளிவரும் Lava O2 போனை வாங்கலாம்.
உங்ககிட்ட ரூ.10,000 இருந்தால் இந்த மார்ச் 22.. வெளிவரும் Lava O2 போனை வாங்கலாம்.

குறிப்பாக, லாவா O2 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வெளிவரவுள்ளது. மேலும், இந்த ஃபோன் 1600 x 720 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் பல்வேறு காட்சி அம்சங்களைக் கொண்டுள்ளது. ஃபோன் ஒரு பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது பயன்படுத்த மிகவும் வசதியாக இருக்கும்.

Lava O2 ஸ்மார்ட்போன் மாடல் 5000mAh பேட்டரியுடன் வெளியிடப்படும். குறிப்பாக, இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப்பை வழங்குகிறது. மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருக்கான ஆதரவுடன் ஃபோன் வரும்.

உங்ககிட்ட ரூ.10,000 இருந்தால் இந்த மார்ச் 22.. வெளிவரும் Lava O2 போனை வாங்கலாம்.
உங்ககிட்ட ரூ.10,000 இருந்தால் இந்த மார்ச் 22.. வெளிவரும் Lava O2 போனை வாங்கலாம்.

அதேசமயம் இந்த புதிய போனில் ஃபேஸ் அன்லாக், ஏஜி கிளாஸ் பேக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த போனில் Wi-Fi, Bluetooth, GPS, 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த போன் குறைந்த எடையில் வெளியிடப்படும்.

லாவா O2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வெளியிடப்படும். இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். Lava O2 ஸ்மார்ட்போன் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அம்சங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

Lava O2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய லாவா போன் அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

image credit: Google search

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக