OnePlus Nord 3 ரூ. 13,000 தள்ளுபடியுடன் விற்பனை
தெரியாதவர்களுக்காக, OnePlus நிறுவனம் OnePlus Nord 3 ஸ்மார்ட்போன் சாதனத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. ஒன்பிளஸ் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய நேரத்தில், இதன் விலை ரூ. 33,999 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது (சிறப்பு தள்ளுபடியின் ஒரு பகுதியாக) இதன் விலை ரூ. 20,000 குறைவு.
Direct Rs 13999 Discount on OnePlus Nord 3 (ஒன்பிளஸ் நோர்ட் 3 மீது டைரக்ட்டா ரூ.13,999 தள்ளுபடி)
சிறப்புத் தள்ளுபடியைத் தவிர, இந்த திடீர் விலைக் குறைப்புக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுவே புதிய OnePlus Nord CE 4 Lite (OnePlus Nord CE 4 Lite) ஸ்மார்ட்போன் சாதனம் அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படும். இது ஜூன் 24 ஆம் தேதி அறிமுகமாகும். ஆம், இந்த போனின் வருகையால் இந்திய சந்தையில் விலை குறைந்துள்ளது.
ஆனால், ஒரே மூச்சில் ரூ. 13,999 அமேசான் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் மூலம் மட்டுமே கிடைக்கும். இந்த அமேசான் சிறப்பு விற்பனை தற்போது நேரலையில் உள்ளது. ஜூன் 25, 2024 வரை மட்டுமே நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த விற்பனை காலத்திற்கு இடையே OnePlus Nord 3 போன் வாங்க திட்டமிட்டால், ரூ. 13,999 தள்ளுபடி, இந்த போனின் விலை ரூ. 19,999 வாங்கி மகிழலாம். கூடுதலாக சில வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். OnePlus Nord 3 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 33,999 ஆகும்.
நம்பி வாங்கலாமா?
ரூ. 19,999 இந்த விலைக்கு விலைக்கு இது பெஸ்ட் போனா?
கடுமையான விலைக் குறைப்புக்குப் பிறகு, ஃபோன் இப்போது ரூ.20,000 பட்ஜெட் பிரிவின் கீழ் தள்ளப்பட்டுள்ளது. முன்பு ரூ.35,000 விலை பிரிவில் இருந்த சாதனம், தற்போது ரூ.20,000 விலை பிரிவில் வந்துள்ளது, தற்போது இந்த பிரிவில் வாங்குவதற்கு சிறந்த ஸ்மார்ட்போனாக உள்ளது. ரூ. OnePlus Nord 3 ஆனது 20,000-க்குள் புதிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.