ரூ. 4000 வரை தள்ளுபடி.. Redmi போன் வாங்க சூப்பர் சான்ஸ்

ரூ. 4000 வரை தள்ளுபடி.. Redmi போன் வாங்க சூப்பர் சான்ஸ்,Redmi 13C 5G Specifications,ரெட்மி 13C 5ஜி சிறப்பம்சம்
ரூ. 4000 வரை தள்ளுபடி.. Redmi போன் வாங்க சூப்பர் சான்ஸ்

Redmi 13C 5G மாடல் இந்தியாவில் Redmi ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட நுழைவு நிலை 5G ஸ்மார்ட்போன் சாதனமாகும். நிறுவனம் ஆரம்பத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 13,999 மற்றும் விற்பனைக்கு தொடங்கப்பட்டது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 4000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, விலை மிகவும் மலிவாகிவிட்டது. மலிவு விலையில் புதிய மொபைல் வாங்கும் எண்ணம் உங்களுக்கு புதிதாக இருந்தால், இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

இந்த அற்புதமான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது மலிவு விலை பிரிவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,000 விலை சரிவு மக்களே. இந்த சலுகை கூப்பன் வடிவில் வழங்கப்படுகிறது. Redmi 13C 5G போன் ரூ. 1000 நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம், Redmi 13C 5G போனின் (Amazon ) விலை ரூ. 10,499 குறைந்து வெறும் ரூ. 9,499 வாங்குவதற்கு கிடைக்கிறது.

Redmi 13C 5G:

உங்களிடம் ICICI வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. இந்த போன் ஐசிஐசிஐ கார்டு பயனர்களுக்கு கூடுதல் 5% கேஷ்பேக் நன்மையுடன் வருகிறது. இந்த விலை 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாறுபாடு மாடலுக்கானது என்பதை நினைவில் கொள்க. ஒருவேளை நீங்கள் அதிக சேமிப்பக மாறுபாடுகளைக் கொண்ட மாடல்களுக்குப் போகிறீர்கள் என்றால், கூப்பன் சலுகை கிடைக்காது.

தற்போது, ​​Redmi 13C 5G போனின் 6GB + 128GB மாறுபாட்டின் விலை ரூ. 11,999 ஆகும். அதேபோல், இந்த போனின் 8ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ. 13,999 ஆகும். இந்த போன்களில் சிறப்பு கூப்பன் சலுகை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

 ரூ. 4000 வரை தள்ளுபடி.. Redmi போன் வாங்க சூப்பர் சான்ஸ்

ரூ. 4000 வரை தள்ளுபடி.. Redmi போன் வாங்க சூப்பர் சான்ஸ்

Redmi 13C 5G Specifications (ரெட்மி 13C 5ஜி சிறப்பம்சம்): - 

6.74" இன்ச் HD+) டிஸ்பிளே 
- 1600 x 720 பிக்சல் உடன் குவாலிட்டி 
- 90Hz ரெஃப்ரெஷ் ரேட் 
- 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 
- மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் 
- 4GB / 6GB / 8GB ரேம் 
- 128GB / 256GB ஸ்டோரேஜ் 
- 1TB வரையிலான மெமரி 
- ஆண்ட்ராய்டு 13 
- 50MP + AI டூயல் கேமரா 
- 5MP செல்பி கேமரா 
- ஏஐ பேஸ் அன்லாக் 
- ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் 
- எப்எம் ரேடியோ 
- 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் 
- டூயல் 5G சப்போர்ட் 
- 5000mAh பேட்டரி 
- 18W பாஸ்ட் சார்ஜிங்

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக