ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. கொண்ட Vivo T3 Lite 5G

ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. கொண்ட Vivo T3 Lite 5G,Vivo T3 Lite 5G specifications
ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. கொண்ட Vivo T3 Lite 5G
ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. கொண்ட Vivo T3 Lite 5G

"Vivo T3 Lite 5G" ஸ்மார்ட்போன் ( Flipkart ) தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் மற்றும் பல சிறந்த அம்சங்களுடன் வருகிறது. இப்போது "Vivo T3 Lite 5G" போனின் சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களை இங்கே காணலாம்.

ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. கொண்ட Vivo T3 Lite 5G

அதாவது, Vivo T3 Lite 5G, ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் 27 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 10,499 விலையில் விற்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீத தள்ளுபடியும் உண்டு. எனவே நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம்.

Vivo T3 Lite 5G specifications

விவோ டி3 லைட் 5ஜி அம்சங்கள்: இந்த போன் தரமான ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் (Funtouch OS 14, And , Android 14,)14 ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது உள்ளது. இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களைப் பெறும்.

ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. கொண்ட Vivo T3 Lite 5G
ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. கொண்ட Vivo T3 Lite 5G

இந்த புதிய (Vivo T3 Lite 5G) போன் 6.56-இன்ச் எச்டி பிளஸ் LCD டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 90Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 840 nits பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

"Vivo T3 Lite 5G" போன் (4GB RAM + 128GB) மெமரிவுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. கூடுதலாக, இந்த போன் மெமரி விரிவாக்க ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் 1TB வரை மெமரி கார்டைப் பயன்படுத்தலாம்.

இதேபோல், "Vivo T3 Lite 5G" போன் IP64 தூசி மற்றும் நீர் எதிர்ப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஆடியோ ஜாக், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட Side-mounted Fingerprint Scanner, போன்ற பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.

ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. கொண்ட Vivo T3 Lite 5G
ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 50MP கேமரா 128GB மெமரி.. 5000mAh பேட்டரி.. கொண்ட Vivo T3 Lite 5G

Vivo 5G போனில் 50MP முன் கேமரா + 2MP ஆழ சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. எனவே, இந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் அதிர்ச்சியூட்டும் படங்களை எடுக்கலாம். இந்த Vivo T3 Lite 5G, போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8MP, கேமரா உள்ளது.

"Vivo T3 Lite 5G" 5000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட் வேகமான சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த போன் Vibrant Green, மற்றும் Majestic Black, கலர்களில் வாங்கக் கிடைக்கிறது.

"Vivo T3 Lite 5G" போனில் 5G, Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac, Bluetooth 5.4, GPS மற்றும் USB Type-C port உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. அனைத்து சிறந்த அம்சங்களுடனும், இந்த Vivo போன் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலை வரம்பில் கிடைக்கிறது, எனவே நீங்கள் அதை நம்பிக்கையுடன் வாங்கலாம்.

கருத்துரையிடுக