Redmi K90 Pro Max வருது! பிரீமியம் லுக், பிரம்மாண்ட கேமரா! இந்தியாவில் அறிமுகம் எப்போது?,Redmi K90 Pro Max Specifications,
Redmi K90 Pro Max Specifications
ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்: Redmi K90 Pro Max ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் 2K 12-பிட் AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 3500 nits பீக் பிரைட்னஸ், HDR 10 பிளஸ், டால்பி விஷன், DC டிம்மிங், (120Hz refresh rate) 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், (2160Hz instant touch sampling rate) உள்ளிட்ட பல அம்சங்களையும் கொண்டுள்ளது.
Redmi K90 Pro Max ஸ்மார்ட்போன் தரமான (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம், சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேமிங் பயனர்களை ஈர்க்க இது (Adreno 840 GPU) அட்ரினோ 840 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.
இந்த புதிய Redmi K90 Pro Max ஸ்மார்ட்போன் 16GB வரை RAM மற்றும் 1TB வரை மெமரிகான ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த புதிய Redmi போன் (Dust & Water Resistance) IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ், ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய Redmi K90 Pro Max ஸ்மார்ட்போனில் 50எம்பி Light Fusion 950 மெயின் சென்சார் (50MP Light Fusion) + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (50MP ultra wide lens) + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும், இந்த போனின் பின்புற கேமரா 8K வீடியோவை பதிவு செய்ய முடியும்.
இந்த போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 20MP கேமராவும் உள்ளது. இந்த செல்ஃபி கேமராவில் 4K வீடியோவையும் பதிவு செய்ய முடியும். அதேபோல், இந்த போனில் 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.
இந்த ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் USB Type-C Audio, Hi-Res Audio மற்றும் Bose-tuneed 2.1ch ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.
ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 7560mAh பேட்டரியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இது 100W வேகமான சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆகியவற்றையும் ஆதரிக்கிறது. இந்த போனில் 5G, 4G VoLTE, ப்ளூடூத் 5.4, Wi-Fi 7, NFC, GLONASS மற்றும் GPS உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவு உள்ளது.
தற்போது, ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் விலை, Redmi K90 Pro Max price,
12GB RAM + 256GB மெமரி கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ், Redmi K90 Pro Max மாடலின் விலை 3999 யுவான் (ரூ. 49,310)
12GB RAM + 512GB மெமரி கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ், மாடலின் விலை 4499 யுவான் (ரூ. 55,465)
16GB RAM + 512GB மெமரி கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ், மாடலின் விலை 4799 யுவான் (ரூ. 59,160)
16GB RAM + 1TB மெமரி கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ், மாடலின் விலை 5299 யுவான் (ரூ. 65,325)
16GB RAM + 1TB மெமரி கொண்ட ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ், Redmi K90 Pro Max மாடலின் விலை 5499 யுவான் (ரூ. 67,795)



COMMENTS