அட இது வேற லெவல்: புது Xiaomi 17 போன் அறிமுகம் 16GB ரேம், 7000mAh பேட்டரி, Leica கேமரா, 100W சார்ஜிங்,
சீன மொபைல் பிராண்டான Xiaomi, நான்கு 50MP கேமராக்கள் (பின்புறம் மற்றும் செல்ஃபி), 16GB RAM, மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh பேட்டரி போன…