Vivo X90 Pro மீது ரூ.10,000 விலைக்குறைப்பு, மிஸ் பண்ணவே கூடாத வாய்ப்பு! விற்பனை பிச்சுக்க போகுது..

இந்தியாவில் தனித்துவமான கேமரா அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த விவோ ஆர்வமாக உள்ளது. குறிப்பாக விவோ நிறுவனம் வெளியிடும் ஒவ்வ...

இந்தியாவில் தனித்துவமான கேமரா அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த விவோ ஆர்வமாக உள்ளது. குறிப்பாக விவோ நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், தரமான கேமரா வசதி கொண்ட விவோ போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Vivo X90 Pro receives a price cut in India

அதாவது, விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைப்பை விவோ அறிவித்துள்ளது. Vivo X90 Pro 12GB RAM மற்றும் 256GB சேமிப்பகத்துடன் ரூ.84,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே Vivo X90 Pro போனை இப்போது ரூ.74,999 விலையில் வாங்கலாம்.

Vivo X90 Pro மீது ரூ.10,000 விலைக்குறைப்பு, மிஸ் பண்ணவே கூடாத வாய்ப்பு! விற்பனை பிச்சுக்க போகுது..

விவோ X90 Pro ஸ்மார்ட்போன் தற்போது Flipkart, Vivo India இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இப்போது இந்த Vivo X90 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

விவோ X90 Pro ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் வளைந்த முழு HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போனின் டிஸ்ப்ளே 1,260x 2,800 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்கும்.

விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்989 1 இன்ச் பிரைமரி சென்சார் + 50எம்பி போர்ட்ரெய்ட் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த புதிய போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32எம்பி கேமரா உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இது தவிர, தொலைபேசியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த போனில் 4870 mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப்பை வழங்கும். மேலும் பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vivo X90 Pro மீது ரூ.10,000 விலைக்குறைப்பு, மிஸ் பண்ணவே கூடாத வாய்ப்பு! விற்பனை பிச்சுக்க போகுது..

Vivo X90 Pro ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த 4-nm MediaTek Dimensity 9200 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. எனவே வீடியோ எடிட்டிங், கேமிங் உள்ளிட்ட பல்வேறு ஆப்களை இந்த போனில் பயன்படுத்தலாம். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும்.

இந்த Vivo X90 Pro ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என்று கூறப்படுகிறது. பின்னர் இந்த Vivo போனில் 5G, 4G, Wi-Fi 6, Bluetooth 5.3, NFC, GPS, USB Type-C port உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் உள்ளன.

அதேபோல் இந்த விவோ ஸ்மார்ட்போன் DSLR கேமராக்களுக்கு போட்டியாக தரமான கேமரா வசதிகளுடன் வெளிவந்துள்ளது. எனவே தரமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க விரும்பும் பயனர்கள் இந்த இரண்டு Vivo ஸ்மார்ட்போன்களையும் வாங்க வேண்டும். மேலும் விவோ விரைவில் பல அற்புதமான போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

COMMENTS

Name

airtel,2,android,2,asus,3,buds,2,camera,1,cricket,2,fridge,1,google-pixel,2,honor,8,Infinix,22,iphone,5,iqoo,1,iQoo,11,Itel,7,jio,2,laptops,1,lava,12,mobile,4,moto,1,Moto,31,neo,1,news,23,nokia,7,nothing,6,oneplus,20,oppo,16,ott,1,poco,20,realme,28,redmi,24,samsung,3,Samsung,30,smartphones,304,technews,365,tecno,4,telecom,17,tv,5,vivo,5,Vivo,20,watch,3,whats-hot,362,xiaomi,8,பிரிட்ஜ்,1,
ltr
item
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL: Vivo X90 Pro மீது ரூ.10,000 விலைக்குறைப்பு, மிஸ் பண்ணவே கூடாத வாய்ப்பு! விற்பனை பிச்சுக்க போகுது..
Vivo X90 Pro மீது ரூ.10,000 விலைக்குறைப்பு, மிஸ் பண்ணவே கூடாத வாய்ப்பு! விற்பனை பிச்சுக்க போகுது..
https://i0.wp.com/www.techvoicetamil.com/wp-content/uploads/2023/10/vivo-x90-pro-2.jpg?resize=539%2C571&ssl=1
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL
https://www.techvoicetamil.com/2023/10/vivo-x90-pro-10000_67.html
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/2023/10/vivo-x90-pro-10000_67.html
true
6457583681372476465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content