அருமை Redmi.. 108எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. 1டிபி மெமரி.. ஓஎல்இடி டிஸ்ப்ளே.. எந்த மாடல்?

அருமை Redmi.. 108எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. 1டிபி மெமரி.. ஓஎல்இடி டிஸ்ப்ளே.. எந்த மாடல்?,Redmi K70 Ultra ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வரும்.

அருமை  Redmi.. 108எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. 1டிபி மெமரி.. ஓஎல்இடி டிஸ்ப்ளே.. எந்த மாடல்?

அருமை  Redmi.. 108எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. 1டிபி மெமரி.. ஓஎல்இடி டிஸ்ப்ளே.. எந்த மாடல்?

Redmi நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்த நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது ரெட்மி ஸ்மார்ட்போன்கள் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன.

இந்நிலையில் ரெட்மி நிறுவனம் மீண்டும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது, Redmi நிறுவனம் வரும் மாதங்களில் Redmi K70 Ultra ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் தற்போது Redmi K70 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இது பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

Redmi K70 Ultra விவரக்குறிப்புகள்: 

Redmi K70 Ultra ஸ்மார்ட்போன் 1.5K OLED டிஸ்ப்ளேவுடன் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் அறிமுகமாகும். பின்னர் இந்த போனின் டிஸ்ப்ளே HDR 10 Plus, Dolby Vision, 2600 nits பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த காட்சி அனுபவத்தை தருகிறது.

அருமை  Redmi.. 108எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. 1டிபி மெமரி.. ஓஎல்இடி டிஸ்ப்ளே.. எந்த மாடல்?

Redmi K70 Ultra ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த MediaTek Dimensity 9300+ SoC உடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் Mali-G720 MP12 GPU (Mali-G720 MP12 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம்.

குறிப்பாக, இந்த Redmi K70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 24ஜிபி வரை ரேம் மற்றும் 1TB வரை சேமிப்புடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.

Redmi K70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 50MP Sony LYTIA 800 சென்சார் + 108MP அல்ட்ராவைடு லென்ஸ் + டெப்த் சென்சார் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் நீங்கள் அற்புதமான புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த அற்புதமான Redmi ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 32MP கேமராவும் உள்ளது. இது தவிர, எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

அருமை  Redmi.. 108எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. 1டிபி மெமரி.. ஓஎல்இடி டிஸ்ப்ளே.. எந்த மாடல்?


Redmi K70 Ultra ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வரும். எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ரெட்மி போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

Redmi K70 Ultra ஸ்மார்ட்போனில் 5G, Wi-Fi, GPS, NFC, USB Type-C போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவு உள்ளது. மேலும் Redmi K70 Ultra ஸ்மார்ட்போன் ரூ.35,000 பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரெட்மி போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


photo courtesy: mysmartprice

COMMENTS

Name

airtel,2,android,2,asus,3,buds,2,camera,1,cricket,2,fridge,1,google-pixel,2,honor,8,Infinix,22,iphone,5,iqoo,1,iQoo,11,Itel,7,jio,2,laptops,1,lava,12,mobile,4,moto,1,Moto,31,neo,1,news,23,nokia,7,nothing,6,oneplus,20,oppo,16,ott,1,poco,20,realme,28,redmi,24,samsung,3,Samsung,30,smartphones,304,technews,364,tecno,4,telecom,16,tv,5,vivo,5,Vivo,20,watch,3,whats-hot,361,xiaomi,8,பிரிட்ஜ்,1,
ltr
item
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL: அருமை Redmi.. 108எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. 1டிபி மெமரி.. ஓஎல்இடி டிஸ்ப்ளே.. எந்த மாடல்?
அருமை Redmi.. 108எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. 1டிபி மெமரி.. ஓஎல்இடி டிஸ்ப்ளே.. எந்த மாடல்?
அருமை Redmi.. 108எம்பி கேமரா.. 24ஜிபி ரேம்.. 1டிபி மெமரி.. ஓஎல்இடி டிஸ்ப்ளே.. எந்த மாடல்?,Redmi K70 Ultra ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வரும்.
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjNVELtbmrbo6F13DA5upDsQXvOXMNYBEFSy2YiU6Z5WFzIRxAO_yN7xEcpSqllwtQ1s9oiKy7nq9dIvLdarh0d7fz3z1wnku8amE-2Q_vwJpSmfBTGqSMdbWhQK2n7zRoZSl__XsQ3YoaBUq_xaSJD6K1_ViAyA2eZV_XYA5zl0aGB_BKJCFbXZUgBmr1_=w640-h360
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjNVELtbmrbo6F13DA5upDsQXvOXMNYBEFSy2YiU6Z5WFzIRxAO_yN7xEcpSqllwtQ1s9oiKy7nq9dIvLdarh0d7fz3z1wnku8amE-2Q_vwJpSmfBTGqSMdbWhQK2n7zRoZSl__XsQ3YoaBUq_xaSJD6K1_ViAyA2eZV_XYA5zl0aGB_BKJCFbXZUgBmr1_=s72-w640-c-h360
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL
https://www.techvoicetamil.com/2024/01/%20redmi-k70-ultra-specifications-tamil.html
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/2024/01/%20redmi-k70-ultra-specifications-tamil.html
true
6457583681372476465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content