வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 512GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 512GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?,Infinix Zero 40 5G Specifications

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 512GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 512GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

Infinix அதன் புதிய Infinix Zero 40 4G மற்றும் Infinix Zero 40 5G ஸ்மார்ட்போன்களை மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த போன்கள் அற்புதமான அம்சங்களுடன் வெளிவருகின்றன. மேலும் இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இப்போது நீங்கள் Infinix Zero 40 சீரிஸ் போன்களின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 512GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 512GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

Infinix Zero 40 4G Specifications

இன்பினிக்ஸ் ஜீரோ 40 4ஜி அம்சங்கள்: Infinix Zero 40 4G போனின் 6.74-inch Full HD Plus AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதியை கொண்டுள்ளது. இந்த போனில் பெரிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது பயன்படுத்த மிகவும் வசதியாக இருக்கும்.

Infinix Zero 40 4G ஸ்மார்ட்போனில் முதன்மையான MediaTek Helio G100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஃபோன் XOS 14.5 அடிப்படையிலான Android 14 ஐ அடிப்படையாகக் கொண்டது. போனில் மேம்பட்ட AI அம்சங்களும் உள்ளன. குறிப்பாக இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி உள்ளது.

ஃபோனில் 108MP பிரைமரி கேமரா + 50MP அல்ட்ரா வைட் கேமரா + 2MP டெப்த் சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. மேலும், இந்த போன் 50MP செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, JBL சவுண்ட் ட்யூனிங், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ப்ளூடூத், NFC, Wi-Fi 5 உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களுடன் வருகிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 512GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 512GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

Infinix Zero 40 5G Specifications

இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி அம்சங்கள்: Infinix Zero 40 5G ஆனது 6.74-இன்ச் முழு HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1500 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 40 4ஜி ஸ்மார்ட்போன் நிலையான மீடியாடெக் டைமென்சிட்டி 8200 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த போன் XOS 14.5 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14ஐ அடிப்படையாகக் கொண்டது. போனில் மேம்பட்ட AI அம்சங்களும் உள்ளன. குறிப்பாக இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி உள்ளது.

ஃபோனில் 108MP பிரைமரி கேமரா + 50MP அல்ட்ரா வைட் கேமரா + 2MP டெப்த் சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. மேலும், 50MP செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 20W வயர்லெஸ் சார்ஜிங், JBL சவுண்ட் ட்யூனிங், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ப்ளூடூத், NFC, Wi-Fi 5 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

Infinix Zero 40 4G ஃபோன் (Misty Aqua, Blossom Glow) மற்றும் (Rock Black) போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது. நீங்கள் Infinix Zero 40 5G ஃபோனை வயலட் கார்டன், மூவிங் டைட்டானியம் மற்றும் ராக் பிளாக் வண்ணங்களில் வாங்கலாம். மேலும் போனின் விலை Infinix Zero 40 4G USD 289  (இந்திய மதிப்பில் ரூ. 24,235). பின்னர் Infinix Zero 40 5G போனின் விலை USD 399 (இந்திய மதிப்பில் ரூ. 33,460).

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக