நோக்கியா போன் தள்ளுபடியில் வாங்க நினைக்கிறவங்களுக்கு இதுதான் சான்ஸ் தவற விட்டுராதீங்க

நோக்கியா போன் தள்ளுபடியில் வாங்க நினைக்கிறவங்களுக்கு இதுதான் சான்ஸ் தவற விட்டுராதீங்க ,Amazon Great Indian Festival Sale 2024

நோக்கியா போன் தள்ளுபடியில் வாங்க நினைக்கிறவங்களுக்கு இதுதான் சான்ஸ் தவற விட்டுராதீங்க

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2024 (Amazon Great Indian Festival Sale 2024) என்ற சிறப்பு விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில், பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள், டிவிக்கள், லேப்டாப்கள், டேப்லெட்கள் என பல்வேறு சாதனங்கள் பேரம் பேசும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Amazon Great Indian Festival Sale 2024

அதேபோல், இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் 23 சதவீத தள்ளுபடியில் வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.999 தள்ளுபடியும் உண்டு. எனவே இந்த நோக்கியா போனை ரூ.9000 விலையில் வாங்கலாம்.

Nokia G42 5G specifications

நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள்: இந்த நோக்கியா போன் 6.56 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 720 x 1,612 பிக்சல்கள், 90Hz refresh rate (90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்), 560 nits brightness( 560 நிட்ஸ் ப்ரைட்னஸ்) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்ப்ளே அம்சங்கள் உள்ளன.
நோக்கியா போன் தள்ளுபடியில் வாங்க நினைக்கிறவங்களுக்கு இதுதான் சான்ஸ் தவற விட்டுராதீங்க

நோக்கியா ஜி42 5ஜி ஃபோன் நிலையான ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போன் சமீபத்தில் தான் ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

"பயனர்களை கவரும் வகையில்" இந்த Nokia G42 5G போனில் கேமிங் Adreno 619 GPU கிராபிக்ஸ் கார்டு உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம். இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருளில் HMD Global நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்த நோக்கியா ஜி42 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் (2ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி உள்ளது. கூடுதலாக, இந்த போன் நினைவக விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. அதாவது இந்த போனில் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு வசதி உள்ளது.

நோக்கியா போன் தள்ளுபடியில் வாங்க நினைக்கிறவங்களுக்கு இதுதான் சான்ஸ் தவற விட்டுராதீங்க

Nokia G42 5G போனில் 50MP பிரதான கேமரா + 2MP மேக்ரோ கேமரா + 2MP டெப்த் கேமரா ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஃபோன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8MP கேமராவுடன் வருகிறது. மேலும் இந்த போனின் கேமரா நைட் மோட் 2.0, ஏஐ போர்ட்ரெய்ட், ஓசோ ஆடியோ கேப்சர் (ஓசோ 3டி ஆடியோ கேப்சர்) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

நோக்கியா G42 5G ஃபோன் 20W சார்ஜிங் மற்றும் 5000 mAh பேட்டரியுடன் வருகிறது. மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி பேக்அப் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த நோக்கியா போனில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது.

மேலும், இந்த போனில் IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட் உள்ளது. ப்ளூடூத் 5.1, வைஃபை 802, ஜிபிஎஸ் மற்றும் டைப்-சி 2.0 போன்ற இணைப்பு அம்சங்களையும் இந்த போனில் கொண்டுள்ளது. அனைத்து சிறந்த அம்சங்களுடனும், இந்த ஃபோன் பேரம் பேசும் விலையில் வருகிறது, எனவே நீங்கள் அதை நம்பிக்கையுடன் வாங்கலாம்.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக