Sony கேமரா.. 6150mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்ப்ளே.. எந்த மாடல்?

Sony கேமரா.. 6150mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்ப்ளே.. எந்த மாடல்?,TECH NEWS TAMIL,iQOO 13 Specifications,ஐக்யூ 13 அம்சங்கள்

Sony கேமரா.. 6150mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்ப்ளே.. எந்த மாடல்?

iQOO நிறுவனம் தனது புதிய iQOO 13 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது OnePlus 13 போன் நாளை அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு முன் தரமான அம்சங்களுடன் இந்த iQOO 13 போன் வெளிவந்துள்ளது. அதாவது OnePlus 13 போனுக்கு போட்டியாக இப்போது iQOO 13 போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

iQOO 13 Specifications

ஐக்யூ 13 அம்சங்கள்: iQOO 13 போன் 6.82 இன்ச் 2K BOE Q10 Full HD Plus OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இதன் டிஸ்ப்ளே 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2592ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மிங் (2592ஹெர்ட்ஸ் பிடபிள்யூஎம் டிம்மின்), 3168 எக்ஸ் 1440 பிக்சல்கள், 144 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.

குறிப்பாக, இந்த iQOO 13 போன் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. போனில் உள்-Q2 கேமிங் சிப்பும் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இது PC-நிலை 2K டெக்ஸ்சர் சூப்பர்-ரெசல்யூஷன் மற்றும் நேட்டிவ்-லெவல் 144FPS சூப்பர் பிரேம் வீதத்தை வழங்குகிறது. எனவே கேமிங் பிரியர்களுக்கு இந்த போனை நம்பிக்கையுடன் வாங்கலாம்.

Sony கேமரா.. 6150mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்ப்ளே.. எந்த மாடல்?

Sony கேமரா.. 6150mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்ப்ளே.. எந்த மாடல்?

இந்த புதிய IQOO போனில் OriginOS 5 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் உள்ளது. இருப்பினும், தொலைபேசியானது Android புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். மேலும், இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் உடன் வந்துள்ளது.

புதிய போனில் 50MP Sony IMX921 பிரதான சென்சார் + 50MP சாம்சங் S5KJN1 அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 50MP Sony IMX816 டெலிபோட்டோ லென்ஸ்கள் OIS ஆதரவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32எம்பி கேமராவும் உள்ளது.

இந்த iQOO 13 போன் IP69+IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டண்ட்) உடன் வெளிவந்துள்ளது. இந்த புதிய போன் 7K டூயல் டிரைவ் ஹீட் சிங்கையும் ஆதரிக்கிறது. குறிப்பாக இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த iQOO 13 ஸ்மார்ட்போன் 6150mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். பேட்டரியை சார்ஜ் செய்ய (120W பாஸ்ட் சார்ஜிங்) வசதியும் உள்ளது. பின்னர் 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. 
Sony கேமரா.. 6150mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்ப்ளே.. எந்த மாடல்?

ஆனால் தற்போது iQOO 13 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும். சீனாவில் கருப்பு, பச்சை, சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த போன் கிடைக்கும். இப்போது இந்த போனின் விலையை பார்க்கலாம்.

12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு கொண்ட iQOO 13 போனின் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ. 47,200). அதன்பின் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியன்ட் ரூ.50,800, 12ஜிபி + 512ஜிபி மெமரி வேரியன்ட் ரூ.53,100, 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி வேரியன்ட் ரூ.55,500, 16ஜிபி ரேம் + வேரியண்ட் 16ஜிபி ரேம் + வேரியன்ட் விலை ரூ. விலை ரூ. 61,400 ரூ.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக