Honor 200 Lite 5G போனுக்கு சத்தமில்லாமல் விலை தள்ளுபடி.!

Honor 200 Lite 5G போனுக்கு சத்தமில்லாமல் விலை தள்ளுபடி.!,ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அமேசானில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
Honor 200 Lite 5G போனுக்கு சத்தமில்லாமல் விலை தள்ளுபடி.!
Honor 200 Lite 5G போனுக்கு சத்தமில்லாமல் விலை தள்ளுபடி.!

ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அமேசானில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 108MP கேமரா, டைமன்சிட்டி சிப்செட் மற்றும் வேகமான சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. இப்போது ஹானர் 200 லைட் 5ஜி போனின் சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

அதாவது, ஹானர் 200 லைட் 5ஜி போன் அமேசானில் ரூ. 18,998 விலையில் விற்கப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால், ரூ. 2000 தள்ளுபடி கிடைக்கும். எனவே, இந்த ஸ்மார்ட்போனை ரூ. 16,998 விலையில் வாங்கலாம்.

Honor 200 Lite 5G specifications

ஹானர் 200 லைட் 5ஜி அம்சங்கள்: ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் 4500mAh பேட்டரி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் பன்ன 35W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

Honor 200 Lite 5G போனுக்கு சத்தமில்லாமல் விலை தள்ளுபடி.!
Honor 200 Lite 5G போனுக்கு சத்தமில்லாமல் விலை தள்ளுபடி.!

இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் முழு HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இதன் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 2000 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் பெரிய டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டதால், இதைப் பயன்படுத்துவது மிகவும் இனிமையாக இருக்கும்.

ஹானர் 200 லைட் 5ஜியில் 108MP முதன்மை கேமரா + 5MP அல்ட்ரா வைட் கேமரா + 2MP மேக்ரோ ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 50MP கேமராவும் உள்ளது. இது தவிர, இந்த போனில் LED ஃபிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் MagicOS 8 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு 14 இயக்க முறைமையை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என்று கூறப்படுகிறது. பின்னர் இந்த புதிய போன் SGS 5-நட்சத்திர டிராப் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது. இது தற்செயலான டிராப்களைத் தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Honor 200 Lite 5G போனுக்கு சத்தமில்லாமல் விலை தள்ளுபடி.!
Honor 200 Lite 5G போனுக்கு சத்தமில்லாமல் விலை தள்ளுபடி.!

ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகம் உள்ளது. இந்த போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. பின்னர் இந்த அற்புதமான ஸ்மார்ட்போனில் USB Type-C ஆடியோ மற்றும் கீழ்-போர்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர் உள்ளது.

இந்த போனில் 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11ax, Bluetooth 5.1, GPS, USB Type-C உள்ளிட்ட இணைப்பு ஆதரவு உள்ளது. குறிப்பாக அனைத்து சிறந்த அம்சங்களுடனும் பட்ஜெட் விலையில் கிடைப்பதால், நீங்கள் இதை நம்பிக்கையுடன் வாங்கலாம்.

கருத்துரையிடுக