அமேசான் தீபாவளி தள்ளுபடி.. மலிவு விலையில் iQOO 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. என்ன மாடல்?

அமேசான் தீபாவளி தள்ளுபடி.. மலிவு விலையில் iQOO 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. என்ன மாடல்?,Amazon Great Indian Festival sale,iQOO Z10

அமேசான் தீபாவளி தள்ளுபடி.. மலிவு விலையில் iQOO 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. என்ன மாடல்?

அமேசான் தீபாவளி தள்ளுபடி.. மலிவு விலையில் iQOO 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. என்ன மாடல்?: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் வலைத்தளத்தில் ஒரு சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில்,"ஐக்யூ இசட்10 லைட் 5ஜி" iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் மாடலும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

அமேசான் சிறப்பு விற்பனையில், 4GB RAM மற்றும் 128GB மெமரி கொண்ட iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் மாடல் 29 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 9,998 விலையில் விற்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ. 1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ. 8,998 விலையில் வாங்கலாம்.

iQOO Z10 Lite 5G Specifications

ஐக்யூ இசட்10 லைட் 5ஜி அம்சங்கள்: இந்த போன் 6.74-இன்ச் எல்சிடி (LCD) டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டது. இதன் டிஸ்ப்ளே 1600 x 720 பிக்சல்கள், டார்க் மோட், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், உள்ளிட்ட பல அம்சங்களையும் கொண்டுள்ளது.


அமேசான் தீபாவளி தள்ளுபடி.. மலிவு விலையில் iQOO 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. என்ன மாடல்?

இந்த iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் (6nm Octa Core MediaTek Dimensity 6300) 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்த போனில் Mali G57 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.

இந்த iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 OS அடிப்படையிலான Funtouch OS 15 இல் இயங்குகிறது. இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போனில் 4GB RAM மற்றும் 128GB மெமரி உள்ளது. கூடுதலாக, இந்த iQOO ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்க ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது, இந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ SD கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

அமேசான் தீபாவளி தள்ளுபடி.. மலிவு விலையில் iQOO 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. என்ன மாடல்?

இந்த iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போனில் 50MP Sony பிரதான கேமரா + 2MP பொக்கே கேமராவுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5MP கேமராவும் உள்ளது. இது தவிர, LED ஃபிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியுடன் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த போன் 5G, 4G VoLTE, Wi-Fi 802.11 ac, Bluetooth 5.4, GPS, USB Type-C உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

 iQOO Z10 Lite 5G போன் IP64 மதிப்பீடு மற்றும் தூசி & ஸ்பிளாஷ் எதிர்ப்பு ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த iQ போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. குறிப்பாக, இந்த போன் 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் டாப் போர்ட்டட் ஸ்பீக்கர்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக