Moto G67 Power 5G Specifications
மோட்டோ ஜி67 பவர் 5ஜி அம்சங்கள்: இந்த புதிய Moto G67 Power 5G போன் 6.7-இன்ச் முழு HD பிளஸ் LCD டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள், (120Hz Refresh Rate) 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன், (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.
Moto G67 Power 5G ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், (Snapdragon 7s Gen 2 chipset) சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் கேமிங் பயனர்களை ஈர்க்க அட்ரினோ 710 GPU கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.
இந்த புதிய Moto G67 Power 5G ஸ்மார்ட்போன், 50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + டூ-இன்-ஒன் ஃப்ளிக்கர் கேமரா ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. பின்னர், இந்த போன் 4கே வீடியோவை பதிவு செய்யலாம்.
இந்த அற்புதமான மோட்டோ ஜி67 பவர் 5ஜி போன், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், (Side-mounted Fingerprint Sensor) 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோ போன்கள் உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.
Moto G67 Power 5G ஸ்மார்ட்போன் (Dust & Water Resistance) IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் ரூ வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல் MIL-STD-810H இராணுவ தர தரத்தையும் கொண்டுள்ளது.
Moto G67 Power 5G ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W வேகமான சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5G, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11 AX, Bluetooth 5.1, GPS, USB Type-C உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android 15 இல் இயங்குகிறது. இருப்பினும், இந்த போனுக்கு Android அப்டேட்களைப் பெறும்.
விலை மற்றும் விற்பனை
8GB RAM மற்றும் 128GB மெமரி கொண்ட Moto G67 Power 5G ஸ்மார்ட்போன் விலை ரூ. 15,999. இந்த போனுக்கு நவம்பர் 12 அன்று Flipkart மற்றும் Motorola.com இல் விற்பனைக்கு வரும். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ. 1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே நீங்கள் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 14,999 விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் நீங்கள் PANTONE Cilantro, PANTONE Blue Curacao மற்றும் PANTONE Parachute Purple வண்ணங்களில் வாங்கலாம்.