Motorola Edge 50 Fusion போன் அறிமுகம்.. என்ன விலை?

Motorola Edge 50 Fusion போன் அறிமுகம்.. என்ன விலை?,motorola edge 50 fusion Specifications,மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள்

Motorola Edge 50 Fusion போன் அறிமுகம்.. என்ன விலை?

Motorola நிறுவனம் Motorola Edge 50 Fusion ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக Snapdragon 7S Gen 2 சிப்செட் உடன். மேலும் இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

motorola edge 50 fusion Specifications

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் விவரக்குறிப்புகள்: இந்த ஃபோன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், இதன் டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பிரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த புதிய Motorola ஃபோன் நிலையான Octa-Core Snapdragon 7s Gen 2 4nm (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் வருகிறது. இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் Adreno 710 GPU கிராபிக்ஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இதை நம்பி வாங்கலாம்.

Motorola Edge 50 Fusion போன் அறிமுகம்.. என்ன விலை?


Motorola Edge 50 Fusion போன் அறிமுகம்.. என்ன விலை?

Motorola Edge 50 Fusion ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் கிடைக்கும். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 (ஆண்ட்ராய்டு 14) இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. இருப்பினும், இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோனில் 50MP Sony LYT-700C சென்சார் + 13MP அல்ட்ரா வைட் கேமரா (மேக்ரோ ஆப்ஷன்) OIS ஆதரவுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32எம்பி கேமரா உள்ளது.

Motorola Edge 50 Fusion ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவு உள்ளது. மேலும், இந்த புதிய ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த சாதனத்தில் IP68 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்ட் உள்ளது.

Motorola Edge 50 Fusion போன் அறிமுகம்.. என்ன விலை?

Motorola Edge 50 Fusion ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழு பேட்டரி பேக்கப்பை வழங்கும். பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் (68W பாஸ்ட் சார்ஜிங்) வசதியும் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 174.9 கிராம்.

இந்த போனில் 5G, Dual 4G VoLTE, Bluetooth 5.2, GPS, USB Type-C, NFC உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. இந்த புதிய போனை Forest Blue, Hot Pink, Marshmallow Blue வண்ணங்களில் வாங்கலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு கொண்ட Motorola Edge 50 Fusion ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,999. அதன்பின் அதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியன்ட்டின் விலை ரூ.24,999. மே 22 அன்று Flipkart மற்றும் Motorola.in இல் இந்த போன் வாங்குவதற்கு கிடைக்கும். பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி உண்டு.


COMMENTS

Name

airtel,2,android,2,asus,3,buds,2,camera,1,cricket,2,fridge,1,google-pixel,2,honor,8,Infinix,22,iphone,5,iqoo,1,iQoo,11,Itel,7,jio,2,laptops,1,lava,12,mobile,4,moto,1,Moto,31,neo,1,news,23,nokia,7,nothing,6,oneplus,20,oppo,16,ott,1,poco,20,realme,28,redmi,24,samsung,3,Samsung,30,smartphones,304,technews,364,tecno,4,telecom,16,tv,5,vivo,5,Vivo,20,watch,3,whats-hot,361,xiaomi,8,பிரிட்ஜ்,1,
ltr
item
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL: Motorola Edge 50 Fusion போன் அறிமுகம்.. என்ன விலை?
Motorola Edge 50 Fusion போன் அறிமுகம்.. என்ன விலை?
Motorola Edge 50 Fusion போன் அறிமுகம்.. என்ன விலை?,motorola edge 50 fusion Specifications,மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6XxmbrhAcdUdMpa8xWexivGqBiLRu8eS4aHdYkTwHVlG2Kb3qGMSL-AlXovZAAWUf0inSEQVitxFlmi28F8jYkySfWS_Gf0hZA3f3ylbNup9XYOoJhfwHa0wxQHmt5Z881Jqd6DBDzn99WgArrMe58CrhNRF2qo-lb54SDUf1S1ZYOhp9b0gfP-7GJtRo/w640-h378/screenshot-www.youtube.com-2024.05.16-15_18_10.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6XxmbrhAcdUdMpa8xWexivGqBiLRu8eS4aHdYkTwHVlG2Kb3qGMSL-AlXovZAAWUf0inSEQVitxFlmi28F8jYkySfWS_Gf0hZA3f3ylbNup9XYOoJhfwHa0wxQHmt5Z881Jqd6DBDzn99WgArrMe58CrhNRF2qo-lb54SDUf1S1ZYOhp9b0gfP-7GJtRo/s72-w640-c-h378/screenshot-www.youtube.com-2024.05.16-15_18_10.png
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தமிழில் தொழில்நுட்ப செய்திகள், Laptop TECH VOICE TAMIL
https://www.techvoicetamil.com/2024/05/motorola-edge-50-fusion-sale-from-may-22-check-specifications-price.html
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/
https://www.techvoicetamil.com/2024/05/motorola-edge-50-fusion-sale-from-may-22-check-specifications-price.html
true
6457583681372476465
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content