Lava Storm Lite 5G போனை வாங்க சரியான நேரம் அமேசான் தள்ளுபடி!,Lava Storm Lite 5G phone with 50MP camera available at 23 percent discount: check details
அமேசானில், 4ஜிபி ரேம் "4ஜிபி விர்ச்சுவல் ரேம்" (4GB virtual RAM) + 64ஜிபி மெமரிகொண்ட Lava Storm Lite 5G மாடல் ரூ. 8,498 விலையில் 23 சதவீத தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீத தள்ளுபடியும் உள்ளது. எனவே நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம்.
Lava Storm Lite 5G Specifications
லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி அம்சங்கள்: இந்த போன் 6.75-இன்ச் HD பிளஸ் LCD டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1612 x 720 பிக்சல்கள், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி (260 PPI pixel density) மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் 16.7 (million color depth) உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களையும் கொண்டுள்ளது.
லாவா ஸ்டார்ம் லைட் 5G ஸ்மார்ட்போன், (Octa Core MediaTek Dimensity 6400 6nm) ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் சிப்செட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. பின்னர் அனைத்து பயன்பாடுகளையும் இந்த போனில் தடையின்றிப் பயன்படுத்தலாம்.
இந்த போன் (Android 15 OS) ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் இல் இயங்குகிறது. இருப்பினும், இந்த போன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களைப் பெறும். இந்த லாவா 5G ஸ்மார்ட்போன் (side-mounted fingerprint sensor) சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் வெளியிடப்பட்டுள்ளது.
லாவா ஸ்டார்ம் லைட் 5G ஸ்மார்ட்போன் (Dust & Water Resistant) IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் கீழே-போர்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர், டைப்-சி சார்ஜிங் மற்றும் (3.5mm audio jack) 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. குறிப்பாக இந்த போன் ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
லாவா ஸ்டார்ம் லைட் 5G ஸ்மார்ட்போன் 50MP சோனி பின்புற கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5MP கேமராவையும் கொண்டுள்ளது. இந்த போனில் போர்ட்ரைட் மோட், ப்ரோ வீடியோ மோட், டூயல் வியூ வீடியோ, ஸ்லோ மோஷன் மற்றும் குரூப் ஃபோட்டோ போன்ற பல கேமரா அம்சங்கள் உள்ளன.
இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்னர், இந்த போன் ஆஸ்ட்ரல் ப்ளூ மற்றும் காஸ்மிக் டைட்டானியம் வண்ணங்களில் கிடைக்கும். இந்த போன் அனைத்து சிறந்த அம்சங்களுடனும் வருவதால் நீங்கள் நம்பிக்கையுடன் வாங்கலாம்.
COMMENTS