அடேங்கப்பா! 7300mAh பேட்டரியா? சார்ஜ் தீரவே தீராது போலயே! Oppo-வின் புது மாடல்!

Oppo Find X9 Ultra டிசைன் மற்றும் அம்சங்கள் லீக்! 7300mAh பேட்டரி மற்றும் இரண்டு 200MP கேமராக்களுடன் வரும்,சார்ஜ் தீரவே தீராது போலயே! Oppo-வின்
Sabari

அடேங்கப்பா! 7300mAh பேட்டரியா? சார்ஜ் தீரவே தீராது போலயே! Oppo-வின் புது மாடல்! | Oppo Find X9 Ultra Leaks Tamil: 7300mAh பேட்டரி, 200MP கேமரா! முழு விபரம். | Oppo Find X9 Ultra dual tone leather design with circular camera module

Oppo Find X9 Ultra Renders & Specs Leaked: அடேங்கப்பா! 7300mAh பேட்டரியா? சார்ஜ் தீரவே தீராது போலயே! Oppo-வின் புது மாடல்! 
ஸ்மார்ட்போன் உலகில் கேமராவிற்குப் பெயர் போனது Oppo. ஆனால் இந்த முறை கேமராவைத் தாண்டி, "7300mAh பேட்டரி" என்ற மிகப்பெரிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. 

சார்ஜ் தீரவே தீராது போலயே! Oppo-வின் புது மாடல்!

Smartprix தளம் வெளியிட்டுள்ள பிரத்யேகப் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள், Oppo Find X9 Ultra மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. அதன் டிசைன் மற்றும் மிரட்டலான அம்சங்கள் இதோ.

ரெட்ரோ டிசைன் (Bold Dual-Tone Design)

வழக்கமான கிளாஸ் (Glass) டிசைன் இல்லாமல், இந்த முறை ஒரு கலவையான முயற்சியை ஒப்போ கையாண்டுள்ளது.

  • Dual-Tone Finish: பின்பக்கம் கிளாஸ், மெட்டல் மற்றும் ஃபாக்ஸ் லெதர் (Faux Leather) கலந்த ஒரு பிரிமியம் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
  • Colors: இது ஆல்-பிளாக் (All Black), ஆரஞ்சு (Orange) மற்றும் ப்ரவுன் (Earthy Brown) ஆகிய நிறங்களில் வரலாம். பார்ப்பதற்கு ஒரு பழைய "Retro Camera" போன்ற உணர்வைத் தருகிறது.
ஒப்போ ஒருபக்கம் மிரட்டினாலும், ஆப்பிள் பக்கம் ஒரு அதிர்ச்சி செய்தி இருக்கு! ஐபோன் 18 ப்ரோ விலை லீக் ஆச்சு! 👉 iPhone 18 Pro இந்திய விலை லீக் ஆனது! ரூ.1.35 லட்சமா? முழு விபரம்!

Oppo Find X9 Ultra Leaks Tamil: 7300mAh பேட்டரி, 200MP கேமரா! முழு விபரம். | Oppo Find X9 Ultra dual tone leather design with circular camera module

200MP + 200MP கேமரா (The King of Zoom)

கேமராவில் ஒப்போ வைத்திருப்பது ஒரு அணுகுண்டு என்றே சொல்லலாம்!

  • Main Camera: 200MP Sony LYT-901 சென்சார் (1-inch பெரிய சென்சார்).
  • Periscope Zoom: இதில்தான் ட்விஸ்ட்! 200MP பெரிஸ்கோப் ஜூம் கேமரா உள்ளது. இது 3x ஜூம் கொண்டது.
  • Extra Zoom: கூடவே இன்னொரு 50MP லென்ஸ் 10x ஜூம் வரை எடுக்கும்.
  • மொத்தத்தில் 13.2x ஆப்டிக்கல் ஜூம் வரை இந்த போனில் துல்லியமாகப் படம் எடுக்க முடியும். சந்திரனை (Moon) கூட மிக அருகில் ஜூம் செய்து பார்க்கலாம்.!

பேட்டரி மற்றும் ப்ராசஸர் (Powerhouse)

  • Battery: இதுவரை எந்த பிளாக்ஷிப் போனும் செய்யாத சாதனையாக, இதில் 7,300mAh பேட்டரி இடம்பெற உள்ளது. சார்ஜ் இரண்டு நாட்களுக்கு மேல் தாராளமாக வரும்.!
  • Processor: உலகின் அதிவேக Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இதில் இருக்கும்.

இது யாருக்கான போன்?

Tech Voice Tamil Verdict

நீங்கள் ஒரு புகைப்படக் கலைஞர் (Photographer) அல்லது பயண விரும்பியாக இருந்தால், இதைவிடச் சிறந்த போன் 2026-ல் இருக்க முடியாது.

குறிப்பாக அந்த 7300mAh பேட்டரி, பவர் பேங்க் தூக்கிக்கொண்டு அலையும் வேலையை மிச்சப்படுத்தும். Samsung S26 Ultra வாங்குவதற்கு முன், இந்த போனின் வருகைக்காகக் காத்திருப்பது புத்திசாலித்தனம்!

Source / நன்றி: இந்தத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் Smartprix இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

கருத்துரையிடுக