TCL 65-இன்ச் 4K QLED டிவியின் மீது 59% மெகா ஆஃபர்!

அமேசானில் TCL 65-இன்ச் 4K QLED டிவியின் மீது 59% மெகா தள்ளுபடி! டால்பி அட்மோஸ், 2GB ரேம் மற்றும் பேங்க் ஆஃபர் பற்றிய முழு விபரம்.

tcl 65 inch 4k uhd smart qled google tv 59 percent discount on amazon offers dolby atmos details, TCL 65-இன்ச் 4K QLED டிவியின் மீது 59% மெகா ஆஃபர்!

TCL 65-இன்ச் 4K QLED டிவியின் மீது 59% மெகா ஆஃபர்! TCL 65 Inch TV:  அமேசான் தளத்தில் இப்போது ஸ்மார்ட் டிவிகளின் விற்பனையில் மாஸான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, டிசிஎல் நிறுவனத்தின் பிரம்மாண்டமான TCL 65-இன்ச் 4K UHD ஸ்மார்ட் QLED கூகுள் டிவி (மாடல் 65T6C) நம்ப முடியாத அளவிற்கு 59% தள்ளுபடியில் கிடைக்கிறது. வீட்டுக்கு ஒரு பெரிய டிவியை மார்கெட் விலையை விட பாதிக்கு பாதி விலையில் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு ஜாக்பாட்! இந்த டிவியின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் மற்றும் ஆஃபர் விபரங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

TCL 65-இன்ச் 4K QLED டிவியின் மீது 59% மெகா ஆஃபர்!

பிரம்மாண்டமான 59 சதவீத ஆஃபர்: (Massive 59 Percent Amazon Discount) அமேசான் தளத்தில் இந்த டிசிஎல் 65 இன்ச் 4கே ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவிக்கு (TCL 65 inch 4K UHD Smart QLED TV) 59 சதவீத பிரம்மாண்டமான தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஆஃபருடன் சேர்த்து இதை வெறும் ரூ.52,990 என்ற விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இதுமட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் மூலமாக EMI ஆப்ஷனில் வாங்கினால், கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடியைப் பெற்று இன்னும் குறைவான விலையில் இதைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

65-Inch 4K UHD QLED Display

65-இன்ச் 4கே டிஸ்பிளே: (65-Inch 4K UHD QLED Display) வாங்குனா இப்படி ஒரு டிவி வாங்கனும் என்று சொல்லும் அளவிற்கு, இதில் 65 இன்ச் அளவுள்ள 4K அல்ட்ரா-எச்டி கியூஎல்இடி டிஸ்பிளே (3840 x 2160 ரெசல்யூஷன்) கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR 10+ மற்றும் 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (178-degree wide viewing angle) ஆகியவை உள்ளன. இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட AiPQ ப்ராசஸர் மூலம், திரையில் தோன்றும் காட்சிகள் நிஜ வாழ்க்கையைப் போலவே மிகத் துல்லியமாகத் தெரியும்.

tcl 65 inch 4k uhd smart qled google tv 59 percent discount on amazon offers dolby atmos details

Dolby Atmos and Smart Features

டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்மார்ட் வசதிகள்: (Dolby Atmos and Smart Features) வெறும் காட்சி மட்டுமின்றி, ஒலியிலும் இது வெச்சி செஞ்சிட்டாங்க! இதில் 24W சவுண்ட் அவுட்புட் மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos audio support) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 64-பிட் குவாட் கோர் ப்ராசஸரில் இயங்குகிறது. அத்துடன் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல முன்னணி ஓடிடி செயலிகளும் இதில் இன்பில்ட்டாகவே கிடைக்கின்றன.

Premium Design and Connectivity

பிரீமியம் டிசைன் மற்றும் இணைப்பு: (Premium Design and Connectivity) மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைனில் (Metallic bezel-less design) வீட்டின் வரவேற்பறைக்கு ஒரு பிரீமியம் லுக்கை இந்த டிவி கொடுக்கிறது. கண்களைப் பாதுகாக்கும் மல்டிபிள் ஐ-கேர் மோட், கேம் மாஸ்டர் மற்றும் டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மென்ட் போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன. இதில் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. வை-ஃபை 5, புளூடூத், ஸ்கிரீன் மிரரிங் மற்றும் 3 HDMI, 1 USB போர்ட்களுடன் முழுமையான 2 வருட வாரண்டியுடன் (2 years warranty) இந்த டிவி விற்பனைக்கு வருகிறது.

About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக