WZATCO Yuva Vibe Projector: இந்தியாவில் தியேட்டர் அனுபவத்தை வீட்டிலேயே பெற நினைக்கும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்கள் (Smart projectors) மாறி வருகின்றன. ஒரு பெரிய ஸ்மார்ட் டிவியை அதிக விலை கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக, குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்டமான திரையை வழங்கும் சாதனங்களை மக்கள் அதிகம் தேடுகின்றனர்.
அமேசானில் வெறும் ரூ.15,999-க்கு 4K ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்!
4K HDR Projector Features
4கே எச்டிஆர் சிறப்பம்சங்கள்: இந்த சக்திவாய்ந்த சாதனம் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் (4K HDR resolution) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதனால் வீடியோக்கள் மிகத் துல்லியமாக இருக்கும். இதில் உள்ள 14000 லுமன்ஸ் (14000 Lumens brightness) வெளிச்சம் காரணமாக, பகல் நேர வெளிச்சத்தில் கூட திரையில் உள்ள காட்சிகள் பிரகாசமாகத் தெரியும். கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் மற்றும் ஓடிடி திரைப்படங்களை ரசிப்பதற்கு வாங்குனா இப்படி ஒரு ப்ரொஜெக்டர் வாங்கனும் என்று சொல்லுமளவிற்கு இந்த மாடல் மாஸ் காட்டுகிறது.
📽️ பிரம்மாண்ட ஆஃபர்: 👉 டிவிய தூக்கிப் போடுங்க! 300 இன்ச் திரையுடன் மாஸ் காட்டும் மற்றொரு 4K Projector மீது 59% தள்ளுபடி!
Massive 300 Inch Projection
300 இன்ச் பிரம்மாண்ட திரை: இந்த ப்ரொஜெக்டரின் மிக முக்கிய சிறப்பம்சமே இதன் சுழலும் வடிவமைப்பு தான். இதில் கொடுக்கப்பட்டுள்ள 270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டு (270 degree rotating stand) மூலம், எந்த திசையில் வேண்டுமானாலும் சுவரிலோ அல்லது சீலிங்கிலோ திரையை அமைத்துக் கொள்ளலாம். இது அதிகபட்சமாக 300 இன்ச் வரையிலான பிரம்மாண்டமான திரையை (300 inch projection) வீழ்த்தும் திறன் கொண்டது. அதனால் இனி 85 இன்ச் அல்லது 100 இன்ச் டிவிகளை லட்சம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை.
⚡ மின்னல் வேக சார்ஜர்: 👉 லேப்டாப், மொபைல் என அனைத்திற்கும் ஒரே சார்ஜர்! மாஸ் காட்டும் OnePlus 100W Adapter!
Auto Focus and ChatGPT Support
ஸ்மார்ட் ஆட்டோ போகஸ் மற்றும் சாட்ஜிபிடி: திரையைத் தானாகவே செவ்வக வடிவில் சீரமைக்க இதில் ஆட்டோ போகஸ் (Auto focus), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட், ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) மற்றும் ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் போன்ற பல ஸ்மார்ட் வசதிகள் உள்ளன. மேலும், நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற தளங்களை நேரடியாகவே பயன்படுத்தலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, வாடிக்கையாளர்களை வெச்சி செஞ்சிட்டாங்க என்று வியக்கும் வகையில் லேட்டஸ்ட் சாட்ஜிபிடி (ChatGPT support) வசதியும், அதிநவீன கேமிங் அம்சங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
Amazon Discount Offer Price
அமேசான் தள்ளுபடி விலை: கனெக்டிவிட்டியைப் பொறுத்தவரை இதில் எச்டிஎம்ஐ (HDMI port), யுஎஸ்பி, ஆடியோ அவுட், வைஃபை 6, ஸ்கிரீன் மிரர்ரிங் மற்றும் புளூடூத் ஆகிய அத்தனை வசதிகளும் உள்ளன. இவ்வளவு அட்டகாசமான அம்சங்கள் நிறைந்த இந்த 4K ஸ்மார்ட் ப்ரொஜெக்டரை அமேசான் இந்தியா (Amazon India) தளத்தில் 48 சதவீத ராட்சத தள்ளுபடியில் (Massive discount offer) விற்பனை செய்கின்றனர். இதன் தற்போதைய விலை வெறும் ரூ.15,999 மட்டுமே. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதலாக 5 சதவீத கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது.


