Realme P3 Lite 5G Specifications
ரியல்மி பி3 லைட் 5ஜி அம்சங்கள்: இந்த ரியல்மி போன் (Android 15 OS) ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் (Mali G57 GPU) மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரியல்மியின் சமீபத்திய பட்ஜெட் மாடல்கள் (realme UI 6.0) ரியல்மி யுஐ 6.0 உடன் வருகின்றன. இது 6.67-இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எச்டி+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த எல்சிடி டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்,, 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் (180Hz touch sampling rate) 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டுள்ளது. இதன் 16.7 கலர் டெப்த் ஆகும்.
இது 2 வேரியண்ட்கள் வருகிறது, 4GB RAM + 128GB மெமரி மற்றும் 6GB RAM + 128GB மெமரி . இது (GALAXYCORE GC32E2) கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 சென்சார் கொண்ட 32MP மெயின் கேமரா கொண்டுள்ளது. இந்த கேமரா புகைப்பட முறை, வீடியோ முறை மற்றும் இரவு முறை ஆகியவற்றை ஆதரிக்கிறது.
கேமரா அம்சங்களில் (Professional Mode) ப்ரோபஷ்னல் மோட் , (Portrait Mode) போர்ட்ராய்டு மோட் , (HighDefinition Mode) ஹைடெபனிஷன் மோட் , மற்றும் (Street Mode) ஸ்ட்ரீட் மோட் அடங்கும். மேலும், 1080p ரெசொலூஷன் கொண்ட வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8MP செல்ஃபி ஷூட்டர் கிடைக்கிறது. இதில் நைட் மோட் (Night mode) கிடைக்கிறது.
இதேபோல், 720p வீடியோ பதிவு கிடைக்கிறது. இந்த Realme P3 Lite 5G ஸ்மார்ட்போனில் 2TB மற்றும் (Hybrid Dual SIM) ஹைப்ரிட் டூயல் சிம்மிற்கான (microSD Card Slot) மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் உள்ளது. இது (Dust & Water resistant) IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், வழங்குகிறது. (Military grade durability) மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது.
எனவே, இது MIL-STD-810H சான்றிதழை வழங்குகிறது. இந்த Realme ஸ்மார்ட்போனில் (Side-mounted Fingerprint Sensor) சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் கீழ்-போர்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர் உள்ளது. இது 45W வேகமான சார்ஜிங்குடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
5G SA/NSA, Dual 4G VoLTE மற்றும் Wi-Fi 802 இணைப்பு வசதிகளும் கிடைக்கின்றன. ப்ளூடூத் 5.3, GPS, GLONASS போன்ற பிற அம்சங்களும் கிடைக்கின்றன. பிரீமியம் தோற்றம் பர்பிள் ப்ளாசம், மிட்நைட் லில்லி மற்றும் லில்லி ஒயிட் வண்ணங்களில் வருகிறது.
Realme P3 Lite 5G ஸ்மார்ட்போனின் 4GB RAM + 128GB மெமரி வகையின் விலை ரூ. 10,499. 6GB RAM + 128GB மெமரி வகையின் விலை ரூ. 11,499. அறிமுக சலுகை ரூ. 1,000 க்குப் பிறகு ரூ. 9,499க்கு கிடைக்கும். இது செப்டம்பர் 22 முதல் Flipkart இல் விற்பனைக்கு வரும்.