மாதத்தில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த போனின் லீக்ஸ் (Leaks) தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதனடிப்படையில் பிரீமியம் டிசைன் (Premium Design) கொண்டுள்ள ஐபோன் 18 புரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஸ்மார்ட்போன். மேலும் அண்டர்-டிஸ்ப்ளே ஃபேஸ் ஐடி (Under-display Face ID) வசதியும் இந்த போனில் உள்ளது. அதேபோல டார்க் செர்ரி (Dark Cherry), லைட் ப்ளூ (Light Blue) மற்றும் சில்வர் (Silver) உள்ளிட்ட பல கவர்ச்சிகர நிறங்களில் (Attractive Colors) ஐபோன் 18 புரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) போன் வெளியாகும்.
iPhone 18 Pro Max Specifications
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்: சக்திவாய்ந்த ஏ20 புரோ சிப்செட் (A20 Pro Chipset) உடன் ஐபோன் 18 புரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது 2 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் (2nm Process) உருவாக்கப்பட்டு மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை (Speed and Performance) வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் (Video Editing) மற்றும் கேமிங் ஆப்ஸ்களை (Gaming Apps) இந்த போனில் தடங்கலின்றி பயன்படுத்தலாம்.
6.9-இன்ச் எல்டிபிஓ பிளஸ் ஓலெட் டிஸ்ப்ளே (6.9-inch LTPO OLED Display) உடன் ஐபோன் 18 புரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் டிஸ்ப்ளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுவும் படியுங்கள்: Google Pixel 11 Pro: டென்சார் G6 சிப்செட்! தூள் கிளப்பும் கேமரா!
Camera Features
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் கேமரா சிறப்பம்சங்கள்: 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா (48MP Triple Rear Camera) அமைப்பைக் கொண்டுள்ளது ஐபோன் 18 புரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஸ்மார்ட்போன். அதுவும் இதில் வேரியபிள் அபெர்ச்சர் லென்ஸ் (Variable Aperture Lens) வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை (Photos and Videos) எடுக்க முடியும்.
மேலும் செல்ஃபிகளுக்கும் (Selfies), வீடியோகால் (Video Call) அழைப்புகளுக்கும் என்றே 24எம்பி கேமரா (24MP Camera) உடன் ஐபோன் 18 புரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) போன் அறிமுகமாகும். மேலும் இரவு நேரங்களில் தெளிவான படங்களை எடுக்கப் புதிய சோனி கேமரா சென்சார் (Sony Camera Sensor) பயன்படுத்தப்படுகிறது.
Battery and Memory
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் பேட்டரி மற்றும் மெமரி: 12ஜிபி ரேம் (12GB RAM) மற்றும் 256ஜிபி இன்டர்னல் மெமரி (256GB Internal Memory) உடன் ஐபோன் 18 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆதரவு (1TB Storage Support) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் அதிக அளவிலான வீடியோக்கள் மற்றும் ஃபைல்களை சேமிக்க இது உதவியாக இருக்கும்.
இதுவும் படியுங்கள்: OPPO A7 Pro Max: 10000mAh பேட்டரி! ஆகஸ்ட் 4 ரிலீஸ்!
5200mAh பேட்டரி (5200mAh Battery) உடன் ஐபோன் 18 புரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் (Battery Backup) வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) வசதிகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
iPhone 18 Pro Max Expected Price in India
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் எதிர்பார்க்கப்படும் விலை: ஐபி68 ரேட்டிங் (IP68 Rating) கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் புதிய சிரி ஏஐ அம்சங்கள் (Siri AI Features) மற்றும் சாட்டிலைட் கணெக்டிவிட்டி (Satellite Connectivity) வசதியும் இதில் உள்ளதாகத் தகவ்கள் வெளியாகியுள்ளது.
5ஜி (5G), வைஃபை 7 (Wi-Fi 7), புளூடூத் 6 (Bluetooth 6), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் (Connectivity Options) ஐபோன் 18 புரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 18 புரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் சற்று உயர்வான விலையில் (High Price) அறிமுகமாகும்.
.webp)
.webp)